Categories
உலக செய்திகள்

விழிப்புணர்வை ஏற்படுத்த…. சான்டா குளோஸ் யானைகள்…. வைரலாகும் புகைப்படம்…!!

யானைகள் சாண்டா குளோஸ் வேடமணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் நாளை இயேசுவின் பிறப்பை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளிலும் இரவு நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் சாண்டா கிளோஸ் போன்று வேடமணிந்து நான்கு யானைகள் விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் சமூக வலைதள தற்போது வைரலாகி வருகிறது. தாய்லாந்து மக்களுக்கு யானைகள் என்றாலே கொள்ளைப் பிரியம். எனவே யானைகளை […]

Categories

Tech |