Categories
சினிமா தமிழ் சினிமா

“இதனால் தான் அவர் தளபதி”… சாண்டி மாஸ்டருக்கு நடிகர் விஜய் கொடுத்த சூப்பர் கிப்ட்… நெகிழ்ச்சி புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் வாரிசு படத்திலிருந்து ரிலீஸ் ஆகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஜி கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காஜல் பசுபதி…. குடும்பத்துடன் எடுத்த போட்டோ இணையத்தில் பதிவு…!!!!

சாண்டி மாஸ்டர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காஜல் பசுபதி இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சென்ற 2012 ஆம் வருடம் இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள். இதன்பின் சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….. சாண்டி மாஸ்டருடன் குத்தாட்டம் போட்ட நடிகை அதிதி…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இவர் விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இவர் மருத்துவ படிப்பு படித்துள்ள நிலையில், சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சிறு வயது முதலே நடனம், பாடல் என அனைத்தையும் கற்றுக்கொண்டுள்ளார். அதன்பிறகு நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்த விருமன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். https://www.instagram.com/reel/CiPtvqGB8ul/?utm_source=ig_embed&utm_campaign=loading இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் […]

Categories
Uncategorized

நடுராத்திரி 3 மணிக்கு….. சாண்டியை மன்னிக்கவே மாட்டேன்…. நடிகர் கார்த்தி….!!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தில் தான் அவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதோடு வசூலையும் குவித்துள்ளது. இதில் வானம் கிடுகிடுங்க என்று பாடலுக்காக நடனத்தை சாண்டி மாஸ்டர் இயக்கியிருந்தார். இந்த பாடல் உடைய ஒரு காட்சியில் கார்த்தி பல்டி செய்திருப்பார். இதுகுறித்து கார்த்தி தன்னுடைய […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கமல் நடிக்கும் “விக்ரம்”… பத்தல பத்தல பாடல்… மச்சினிச்சியுடன் நடனமாடிய சாண்டி மாஸ்டர்…!!!!

விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தனது மச்சினிச்சியுடன் நடனமாடியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உலக நாயகன் என அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 3ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அனிருத் இசையில் கமல் எழுதிய பத்தல பத்தல பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி அனைவரிடமும் ரீச்சானது. மேலும் ரசிகர்கள் கமலின் வரிகள் வேற லெவலில் இருப்பதாக கூறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் நுழைந்த அடுத்த பிரபலம்…. அட இவரா…..? வைரல் புரோமோ….!!!

பிக்பாஸ் 3 போட்டியாளர் சாண்டி மாஸ்டர் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் தற்போது நுழைந்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினை 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ஹாட்ஸ்டார் OTT யில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.   இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நாய் சேகர்” படத்தில் இணைந்த சாண்டி….. வெளியான சுவாரஸ்ய தகவல்……!!!

‘நாய் சேகர்’ படத்தில் சதீஷ் நடனம் ஆடும் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சாண்டி வடிவமைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”நாய் சேகர்” திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சதீஷ் மற்றும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி…. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

ஜி.வி.பிரகாஷுடன் மற்றும் சாண்டி படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்பில் உள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”பேச்சுலர்”. செல்வகுமார் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், அதே நாளில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடித்த ”3.33” திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கௌதம் மேனன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாண்டி மாஸ்டர்- கௌதம் மேனனின் ‘3:33’… புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!!!

சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள 3:33 படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர் சாண்டி மாஸ்டர். இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது 3:33 படத்தின் மூலம் சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ருதி செல்வம், ரேஷ்மா உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நடிக்க வேண்டாம்னு நிறைய பேர் சொன்னாங்க’… சாண்டி மாஸ்டர்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் ‘3:33’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். தனது திரையுலகில் நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள 3:33 படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வருகிற அக்டோபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாண்டி மாஸ்டரின் அசத்தலான நடனம்… ட்ரெண்டாகும் ‘செம போத’ பாடல் வீடியோ…!!!

சாண்டி மாஸ்டர் நடிப்பில் உருவாகியுள்ள செம போத மியூசிக் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இதை தொடர்ந்து இவர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள 3:33 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மகனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த சாண்டி மாஸ்டர்… கியூட் புகைப்படம்…!!!

சாண்டி மாஸ்டர் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சாண்டி மாஸ்டர். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடைசியாக இவர் கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களுக்கு நடனம் அமைத்திருந்தார். மேலும் சாண்டி மாஸ்டர் மற்றும் சில்வியா தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தையைக் கூட இப்படி செய்வதா… விமர்சனங்களுக்கு சாண்டி மாஸ்டர் மனைவி பதிலடி…!!!

சாண்டி மாஸ்டரின் குழந்தையை விமர்சனம் செய்தவருக்கு அவரது மனைவி பதிலடி கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் தற்போது ஒரு சில படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் சாண்டி, சில்வியா என்பவரை இரண்டாம் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கும் நிலையில் சமீபத்தில்தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டியன் மகள் குண்டாக இருக்கிறார் என்று சிலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய தளபதி படத்தில்…. இணையவுள்ள சாண்டி மாஸ்டர்…. வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்….!!

இளைய தளபதி படத்தின் ஒப்பனிங் சாங்கிற்கு சாண்டி மாஸ்டர் நடனமைப்பாளராக தேர்வாகியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரானது விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான டோனி விஜயை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சாண்டி மாஸ்டருக்கு குழந்தை பிறந்தாச்சு… குவியும் வாழ்த்து…!!!

சாண்டி- சில்வியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்ற சாண்டி மாஸ்டர் இரண்டாவது இடத்தை பிடித்தார் . மேலும் இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாலா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாண்டி மாஸ்டரின் ‘3:33’… செம திரில்லான டீசர் இதோ…!!!

சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள 3:33 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். தற்போது இவர் பல  முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் ‘3:33’ என்ற திரில்லர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கியுள்ளார். Glad to release the teaser of #MoonuMuppathiMoonu ! ➡https://t.co/1LAk2gDvbKAll the best […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சாண்டி மாஸ்டரின் ‘3:33’… மிரட்டலான அப்டேட்… ரசிகர்கள் ஆவல்…!!!

பிக்பாஸ் சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள 3:33 படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது . நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார் . இதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் குட்டி பட்டாஸ், அஸ்கு மாரோ போன்ற சூப்பர் ஹிட் ஆல்பம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாண்டி மாஸ்டர் வீட்டில் விசேஷம்… வெளியான கலக்கல் புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக கலக்கி வருபவர் சாண்டி மாஸ்டர். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இவர் இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற சாண்டி மாஸ்டர் இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேங்ஸ்டராக கெத்து காட்டும் சாண்டி மாஸ்டர்… ‘ஹெட் புஸ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

கேங்ஸ்டராக சாண்டி நடித்துள்ள கன்னட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் . இதையடுத்து தற்போது படங்களில் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார் . அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கும் ஹாரர் த்ரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் கன்னடத்தில் கேங்ஸ்டர் படம் ஒன்றில் நடித்து வருகிறார் . தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ஹெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சாண்டி ஹீரோவாகும் திரில்லர் படம் … டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

பிக்பாஸ் சாண்டி ஹீரோவாக நடிக்கும் ஹாரர் த்ரில்லர் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது ‌. தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களுக்கு  நடன ஆசிரியராக பணிபுரிந்தவர் சாண்டி மாஸ்டர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிக அளவு பிரபலமடைந்தார் . தற்போது இவர் ஹாரர் த்ரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் சந்துரு இயக்கும் இந்த படத்தில் அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்கிறார் . இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரில் மர்டர் கதையில் ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்… வெளியான தகவல்கள்…!!

பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான சாண்டி மாஸ்டர் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நடன இயக்குனராக அறிமுகமாகிய சாண்டி  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் திரில் மர்டர் கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்கிறார்.   மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டியுடன் கலந்துகொண்ட போட்டியாளர்களான சரவணன் […]

Categories

Tech |