இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற மற்றும் ஒப்பற்ற நாயகன் நடிகர் கமல்ஹாசன். இவர் இந்திய சினிமாவின் கடவுள் மற்றும் பேய். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தன்னுடைய வாழ்க்கையில் பல்துறை சினிமா வித்தகராக வலம் வருகிறார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் பல சவால்களான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் ஏற்படும் வெற்றி மற்றும் தோல்விகளை பற்றி கமல்ஹாசன் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். அவர் சினிமா துறைக்காக தான் ஆட்சிய பங்களிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் தலை நிமிர்ந்து நிற்கிறார். இந்நிலையில் […]
Tag: சாதனைகள்
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். இவருடைய சிலை நர்மதை ஆற்றின் கரையோரம் 597 அடியில் அமைக்கபட்டுள்ளது. இதுதான் உலகின் மிக உயரமான சிலை என்றும் கூறப்படுகிறது. கடந்த 1875-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி ஜவேரி பாய் படேல்-லாட்பா தம்பதியினருக்கு படேல் மகனாக பிறந்தார். இவருக்கு 3 அண்ணன்கள், ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. தன்னுடைய 22 வயதில் மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி பெற்ற வல்லபாய் படேல், 25 வயதில் […]
டி20 உலக கோப்பையில் இதுவரை நடந்த சாதனைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய […]
இந்திய அணுசக்தி ஆராய்ச்சி துறையின் தந்தை என்று ஹோமி ஜஹாங்கீர் பாபா அழைக்கப் படுகிறார். இவரைப் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். கடந்த 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி மும்பையில் ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்தார். இவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து கடந்த 1930-ஆம் ஆண்டு இயந்திரவியலில் பட்டம் பெற்றார். இவர் கடந்த 1931-ஆம் ஆண்டு முதல் கேவெண்டிஸ் ஆய்வு கூடத்தில் தன்னுடைய ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டார். இவர் காமா கதிர்கள் […]
உலக நாடுகளில் இன்று நடந்த அதிசய நிகழ்வுகள் மற்றும் சாதனைகள் குறித்து பார்ப்போம். உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் அதிசயமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகாவில் மரணமடைந்தவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கக் கூடிய வகையில் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து வித்தியாசமான சடங்குகளை பின்பற்றுகிறார்கள். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் இரு கை விரல்களிலும் 42 அடியில் மிகவும் நீளமான நகங்களை வளர்த்து சாதனை படைத்திருக்கிறார். […]
ஏவுகணை நாயகனாக திகழ்ந்த அப்துல் கலாம் இந்திய விண்வெளித் துறைக்கு மகத்தான பங்களிப்பை தந்துள்ளார். இவர் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். விண்வெளி துறையில் ராக்கெட் ஏவுவது என்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய கனவாக இருந்தது. அந்தக் குறையை போக்குவதில் முழு கவனத்தை செலுத்தியவர் அப்துல் கலாம். SLV உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். அதன் மூலம் முதன்முதலாக ரோகிணி செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி இவர் […]
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி ஆவார். இவருடைய இயற்பெயர் பிரியதர்ஷினி ஆகும். இவர் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முக்கியமான பல சட்டங்களை அமுல்படுத்தினார். இவர் வங்கிகளை தேசிய மயமாக்குதல், மன்னர்களுக்கு வழங்கப்படும் மானிய முறையை ஒழித்தல், நில சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப் படுத்துதல், இந்தியாவில் வெற்றிகரமாக அணு ஆயுத சோதனையை நடத்தி அணு ஆயுத நாடாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை பிரகடனப்படுத்தினார். அதன்பிறகு வங்கதேசத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுத்தது, பசுமைப் புரட்சியின் […]
நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஎஸ்கே நிர்வாகம், “ஜடேஜாவிடம் தோனிதான் விருப்பப்பட்டு கேப்டன்ஸியை ஒப்படைத்தார்” என்று தெரிவித்துள்ளது. சிஎஸ்கேவுக்கு 2008ஆம் ஆண்டு முதல் தோனி கேப்டனாக இருந்து வருகிறார். இதற்கிடையே சிஎஸ்கே […]