Categories
உலக செய்திகள்

என்ன..! 8 அங்குல நீள கண்ணிமைகளா…? சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…. கின்னஸில் இடம் பிடித்த பிரபல நாட்டுப் பெண்….!!

8 அங்குல நீளம் வரை கண்ணிமைகளை கொண்ட சீனப் பெண் ஒருவர், 5 ஆண்டுகளுக்கு முன் செய்த தன்னுடைய சொந்த சாதனையை முறியடித்து மீண்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சீனாவில் வசித்துவரும் யூ ஜியாங்சியா என்ற பெண் 8 அங்குல நீளம் வரை கண்ணிமைகளை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு செய்த தன்னுடைய சொந்த சாதனையையும் முறியடித்துள்ளார். இதுகுறித்து ஜியாங்சியா கூறியதாவது, தனக்கு இவ்வளவு நீண்ட […]

Categories

Tech |