Categories
உலக செய்திகள்

2 மாத விண்வெளியில் ஆய்வு…. பூமி திரும்பிய நாசா வீரர்கள்….!!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆராய்ச்சியில் இருந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர். அமெரிக்காவில் இருக்கின்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்புகின்ற திட்டத்தின் படி, க்ரூ டிராகன் விண்கலத்துடன் கூடிய பால்கன் 9 பிரக ராக்கெட்டை தயாரித்தது. அந்த ராக்கெட் மூலமாக பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி கடந்த 31ம் தேதி புளோரிடாவில் இருக்கின்ற கென்னடி ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு […]

Categories
உலக செய்திகள்

எந்த நாட்டையும் நம்பல…… ஒரு உயிரிழப்பு கூட ஏற்படல…. கொரோனாவை விரட்டி வியட்நாம் சாதனை….!!

ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் கொரோனாவை தோற்க்கடித்து வியாட்நாம் நாடு விரட்டி சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்த நிலையில், ஐரோப்பா கண்டத்தில் இதனுடைய உயிரிழப்பு என்பது அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்கா கண்டத்திலும், அமெரிக்காவைத் தொடர்ந்து ஆசிய கண்டத்தில் இதனுடைய உயிரிழப்பு அதிகமாக காணப்பட்டது. ஆனால் அதே ஆசிய கண்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

 99 வயதில்….. யாரும் முறியடிக்க முடியாத 2 கின்னஸ் சாதனை….. மூதாட்டிக்கு குவியும் பாராட்டு….!!

அமெரிக்காவில் 99 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 99 வயது வயது மதிக்கத்தக்க மூதாட்டியான ரூபினா என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முன்சிபல் விமான நிலையத்தில் நெக்ஸ்ட் ஜன் பிளைட் அகாடமியில் விமானம் பறப்பது தொடர்பாகவும், அதை இயக்குவது தொடர்பாகவும் பாடத்தை விளக்கி மாணவர்களுக்கு கூறினார். இதை தொடர்ந்து அவர் விமானத்தை இயக்கி வானில் பறந்தும் அங்குள்ளவர்களுக்கு காட்சியளித்தார். உலகிலேயே 99 வயதில் விமானத்தை இயக்கியவர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி புதிய சாதனை….. எந்த வீரருக்கும் கிடைக்காத பெருமை…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

இந்திய விளையாட்டு வீரர்களில் யாருக்கும் கிடைக்காத பெருமை விராட்கோலிக்கு கிடைத்ததை அவரது ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கிரிக்கெட்டை பொறுத்த வரையில், சச்சின், தோனி, சேவாக் கங்குலி உள்ளிட்ட பலருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் தோனி சச்சின் ஆகியோருக்கு இணையாக கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாளம் மற்ற வீரர்களுக்கு கிடையாது. விராட் கோலியை பொருத்தவரையில், அவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அதைத்தாண்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூர்யா ரசிகர்கள் நூறு நாட்களுக்கும் மேலாக செய்த சாதனை…!

நடிகர் சூர்யாவின் நற்பணி மன்றம் சார்பில் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக உணவு அளித்து சாதனை படைத்துள்ளனர். நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர்களில் ஒருவர். சமீபத்தில் சுதா கே.பிரசாத் முக்கிய “சூரரை போற்று” படத்தில் நடித்து  படம் வெளிவர காத்திருக்கின்றார். மேலும் வாடிவாசல், இரும்பு கை மாயாவி போன்ற பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். நடிகர்களின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலமாக பல நற்செயல்களை செய்து வருவது வழக்கமாக உள்ளது.   இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

ஊரடங்கிலும் 100 கி.மீட்டர் சைக்கிள் பயணம்- நடிகர் ஆர்யா சாதனை.

100 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்த சாதனையை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.     தமிழ் திரையுலகின் பிரபலமான ஹீரோவான ஆர்யா சிறந்த சைக்கிள் பந்தய வீரராக திகழ்கிறார்.இவர் சர்வதேச அளவிலான மற்றும் தேசிய அளவிலான சைக்கிள் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு சைக்கிள் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆர்யா தினமும் தனது வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிளில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்  ஆர்யாவுடன்அதோடுபல படங்களில் […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

முடியாத காரியம் ஏதும் இல்லை….. நிரூபித்து காட்டிய தல…..!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக பலரும் செயல்பட்ட நிலையில் தனக்கென முத்திரையை வான்னுயரே எட்டிப்பார்க்க வைத்த நட்சத்திரம் தான் எம்.எஸ் தோணி வேறு எவரும் பெற்று தராத வெற்றியை ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு பெரும் அளவில் பெற்று தந்த கூல் கேப்டன் எம்.எஸ் தோனி. கிரிக்கெட் மைதானத்தில் 7- என்ற எண் கொண்ட உடையை பார்த்ததும் ரசிகர்கள் மனதில் நினைவிற்கு வருவது இந்திய அணியின் முன்னால் கேப்டனும், அதிரடி பேட்ஸ் மேனனான எம்.எஸ் தோனி தான். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை அடிச்சுக்க யாருமில்லை…. கெத்து காட்டிய ரயில்வே துறை …!!

நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை புரிந்துள்ளது.  தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி இரும்புத்தாது ஏற்றிச் செல்ல பயன்படும் சரக்கு பெட்டிகளை கொண்ட நான்கு ரயில்களை ஒன்றாக இணைத்து, மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலை உருவாக்கினர். நான்கு ஜோடி மின்சார எஞ்சின்கள், 4 காட்வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரெயிலில் 251 காலி சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா களத்தில் போராடும் 5 வீர மங்கைகள்..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கருணா போர்க்களத்தில் மருத்துவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் விஞ்ஞானிகள் என பல் துறையை சேர்ந்த ஐந்து பெண்கள் களமாடி வருகின்றனர். மூன்றாம் உலகப் போர் நிகழ்வது போல் மக்களை முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனா வைரஸ். உலகை கட்டி ஆண்ட மனித இனத்தை வைரஸ் ஒன்று ஆட்டம் காண வைத்துள்ள நிலையில் அதற்கு எதிராக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் போராடி வருகின்றனர். அதில் மருத்துவர், ஐஏஎஸ் அதிகாரி, விஞ்ஞானி என ஐந்து பெண்கள் கவனத்தை […]

Categories
பல்சுவை

கால் இழந்த போதிலும்.. தன்னம்பிக்கை கொடுத்த தைரியம்..சாதனை படைத்த பெண்..!!

உலகத்திலேயே முதல் செயற்கை கால் கொண்ட பெண்மணி, மௌண்ட் எவரஸ்ட் என்று சொல்லக்கூடிய இமய மலையின் மேல் ஏறி சாதனை படைத்தார். அவர் கடந்து வந்த பாதையை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்..! ஜூலை 20 1988 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் பிறந்தவர். மூன்று வயதிலேயே இவரின் அப்பா இறந்துவிட்டார். ரொம்பவே கஷ்டமான சூழ்நிலையில் அம்மாவுடைய வளர்ப்பில் வளர்ந்தார். தன்னுடைய சின்ன வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டு இருந்த […]

Categories

Tech |