Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

“அடிக்கடி வயிறு வலி வருதா”… சாதாரணமாய் இருக்காதீங்க… உடனே டாக்டரை பாருங்க..!!

வயிறு வலி என்று ஏற்பட்டாலே, அது செரிமான பிரச்சனை தான் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மோர், வெந்நீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம் என்று நினைக்கின்றனர். காரமான உணவை தொடர்ந்து உட்கொண்டால், சரியான நேரத்திற்கு சரியான உணவு  உட்கொள்ள விட்டாலும் அல்சர் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாய்வு பிரச்சனைகள், கிட்னியில் கல் உள்ளிட்டவைகளால் வயிற்றுவலி ஏற்படும், இதுதான் முதல் அறிகுறி. அலட்சியம் காட்டாமல் இதற்கு முதலில் மருத்துவரை அணுக வேண்டும். […]

Categories

Tech |