Categories
சினிமா

சொந்த ஊரில் சாதிக்கலவரம்….! பிரபல இயக்குனர் பரபரப்பு டுவிட்….!!

இயக்குனர் சேரன் தனது சொந்த ஊரில் நடந்த சாதி கலவரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது திறமையால் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சேரன். இவர் இயக்கிய தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராஃப், பாண்டவர் பூமி, போன்ற திரைப்படங்கள் இவரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றன. இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சேரன் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது பதிவிட்டு வருவது வழக்கம். இந்த வரிசையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற சாதிக் […]

Categories

Tech |