Categories
மாநில செய்திகள்

சாதிய பாகுபாடு வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுக்கு கடிதம்….!!!!

சாதிய பாகுபாடு பார்க்காமல் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக கட்சி ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றதும் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். தற்போது ஜூன் மாதம் நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுக்கு கடிதம் […]

Categories
மாநில செய்திகள்

ஐஐடி சாதிய பாகுபாடு – 72% வரை பாதியிலேயே வெளியேற்றம்…. வெளியான தகவல்…!!!

ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை பட்டியல் இன மாணவர்கள் பலரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு செல்வதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் ஏழு ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பிலிருந்து பாதியில் வெளியேறும் 10 மாணவர்களில் 6 பேர் மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |