Categories
மாநில செய்திகள்

தீக்குளித்து வேல்முருகன் பலி: பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்குவதை இலகுவாக்கிட வேண்டும்…. வி.சி.க தலைவர் திருமா வேண்டுகோள்..!!

தீக்குளித்து வேல்முருகன் பலியான நிலையில், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வுசெய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பலியான அவலம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது மனைவி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களே….! கவலைய விடுங்க….. இன்னும் 2 நாட்களில்….. அமைச்சர் சூப்பர் நியூஸ்…..!!!!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பின்னர் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் உள்ளது. அனைத்து பிரச்சினைகளும் ஆராயப்பட்டு அவற்றிற்கு உடனடி தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக […]

Categories
பல்சுவை

இனி ஆன்லைன் மூலம் சாதி சான்றிதழ் பெறுவது ரொம்ப ஈஸி…. இதோ எளிய வழிமுறை….!!!!

தமிழகத்தில் ஜாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் என்பதைக் குறித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே ஜாதிச் சான்றிதழ் ஆகும். இந்த சான்றிதழ் பள்ளிகள் தொடங்கி மற்ற அனைத்திலும் மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கு கிடைக்கும் இலாபத்தின் மூலமாக இந்த சான்றிதழை நாம் பெற முடியும். தற்போது ஆன்லைன் மூலமாகவே எளிதாக விண்ணப்பித்து நாம் சாதி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் விரிவாக காணலாம். […]

Categories
அரசியல்

வீட்டில் இருந்துகொண்டே…. “சாதிச் சான்றிதழ் செல்போன்ல கூட ஈஸியா விண்ணப்பிக்க முடியும்”…. வாங்க பாக்கலாம்..!!

தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ். அதை ஆன்லைனிலேயே எப்படி ஈசியாக வாங்குவது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். தேவையான ஆவணங்கள்: குழந்தையின் ஆதார் அட்டை , தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் , குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று. புகைப்படம். விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சிட்டிசன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பழங்குடியினர் இன சாதி சான்றிதழ்” 1,715 மனுக்கள்…. கலெக்டரின் உத்தரவு….!!

பழங்குடியினர் இன சாதி சான்றிதழ் கேட்டு 1,715 மனுவினை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பெற்றுக்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அதன்படி இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் சிறப்பு முகாம் நடத்துவதற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார். இதனையடுத்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

தேவேந்திர குல வேளாளர் பெயரில் ஜாதி சான்றிதழ்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு….!!!!

இந்தியாவில் 7 உட்பிரிவு ஜாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. அதன்படி குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திர குலத்தார், வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுவர். பட்டியலில் மட்டுமே மாற்றம் செய்யப்படும். பட்டியலின சலுகைகள் தொடரும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் 6 ஜாதிப் பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திர குல வேளாளர் என்னும் பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்த பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் விருப்பம் அடிப்படையில் இனி ஜாதி சான்றிதழ் வழங்கப்படும். கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என்று அனைத்து வருவாய் துறை அதிகாரிகளும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது . தமிழகத்தில் வழக்கமாக தந்தை சாதியின் அடிப்படையிலேயே சாதி சான்றிதழ் […]

Categories

Tech |