Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…. “காட்டுநாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு”….!!!!!!

ஆட்சியர் அலுவலகத்தில் காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மாணவ-மாணவிகள் மனுவை கொடுத்துள்ளனர். தமிழகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வாரம்தோறும் திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் கொடுப்பார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட புறநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா தலைமையிலான காட்டுநாயக்கன் சமூதாயத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர். அவர்கள் மனுவில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா […]

Categories

Tech |