Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

50 பேருக்கு சாதி சான்றிதழ்…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. திரளானோர் பங்களிப்பு…!!!

பழங்குடியினர் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி, சுருள கோடு, பேச்சிப்பாறை, பொன்மனை போன்ற பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. இதற்காக சாதி சான்றிதழ் வேண்டி பழங்குடியினர் மக்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த முகாம் பேச்சிப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் அலமேலுமங்கை கலந்து கொண்டார். இவர் 50 […]

Categories

Tech |