Categories
மாநில செய்திகள்

பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாடு பிரச்சனைகள்…. தமிழக அரசுக்கு கோரிக்கை…. வேல்முருகன் ஆதங்கம்…!!!

சாதி பாகுபாடுகள் தொடர்ப்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 175 ஆண்டுகள் பாரம்பரியமிக்கதாகவும், சென்னையின் வரலாற்று அடையாளமாகவும் சென்னை பல்கலைக்கழகம் திகழ்கிறது. இந்த பல்கலைக்கழகம் ஆர். வெங்கட்ராமன், ஏபிஜே அப்துல் கலாம், எஸ்.ஆர் சீனிவாச வரதன், ராமானுஜம், சிவி ராமன் மற்றும் சந்திரசேகர் போன்ற புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கியுள்ளது. இப்படிப்பட்ட பெருமையான பல்கலைக்கழகத்தில் தற்போது சாதி […]

Categories

Tech |