Categories
மாவட்ட செய்திகள்

பாடல்களால் சாதி மோதல்….. பேருந்துகளில் இனி “NO SONGS” நெல்லை காவல்துறை எச்சரிக்கை….!!

திருநெல்வேலியில் உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் கடந்த மாதம் சாதி பிரச்சனை காரணமாக இரண்டு கொடூர கொலை சம்பவங்கள் நடந்து உள்ளது. மேலும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களில் சிலர் ஒருவருக்கு ஒருவர் கடுமையாகத் தாக்கி கொண்டதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் சாதியை அடிப்படையாக வைத்து தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சாதி மோதல்கள் தலைதூக்கி உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இதனால்  நெல்லை மாவட்ட நிர்வாகமானது அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் […]

Categories

Tech |