Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்… அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஒரு சமுதாயத்தினரை திட்டியதோடு  அவர்களை தாக்கிய 16 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் ராமு என்பவர் தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் வசித்து வருகிறார். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள சிதம்பர நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு அந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றிணைந்து ஊர்க்கூட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டினால்… கடும் தண்டனை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தங்களின் சாதி பெயரை வாகனத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. ஸ்கூட்டர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகள் அல்லது நம்பர் பிளேட்டுகளில் சாதி பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டுவது தண்டனைக்குரியது என உ.பி., போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் சமீப ஆண்டுகளாக யாதவ், ஜாட், குர்ஜார், பண்டிட் என்றெல்லாம் சாதிப் பெயரை பெருமையாக வாகனங்களில் ஒட்டிக்கொள்கின்றனர். எந்த கட்சி அதிகாரத்தில் உள்ளதோ அதற்கு ஏற்ப இந்த […]

Categories

Tech |