Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே….. சாதியை ஒழிக்க இது தான் ஒரே வழி….. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

நாட்டில் சாதியை நிர்மூலமாக்க உண்மையான தீர்வு ஜாதி மறுப்பு திருமணம் தான் என்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். நாட்டில் பெரும்பாலான இளைஞர்கள் தற்போது ஜாதி திருமணம்தான் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆணவ கொலைகள் நடக்கின்றன. இந்நிலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கர்நாடகத்தை சேர்ந்த தம்பதியர், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கல் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஜாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைஞர்கள், இந்தியாவில் […]

Categories

Tech |