Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

Wow.. மூவர்ண விளக்குகளால்… அலங்கரிக்கப்பட்டு ஒளிரும் சாத்தனூர் அணை..!!!!

மூவர்ண விளக்குகளால் சாத்தனூர் அணை அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டாம்பட்டு அருகில் இருக்கும் சாத்தனூர் அணை 119 அடி உயரத்தைக் கொண்டது. இந்த அணையில் 117 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை புரிகின்றார்கள். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அணையில் இருக்கும் 9 ஷட்டர்களும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவில் ஒளிர வைக்கப்படுகின்றது. மாலை 6 மணிக்கு […]

Categories

Tech |