சாத்தன்குளம் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர்.. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் நிலையில், […]
Tag: சாத்தான்குளம்
சாத்தான்குளம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் கொம்பன்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு லாரி ஒன்று நேற்று காலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது காலை 10 மணி அளவில் கொம்பன்குளம் வளைவில் வந்த பொழுது லாரி கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் தலை குப்புற கவிழ்ந்துள்ளது. இவ்விபத்தின் போது பயங்கர சத்தம் கேட்டிருக்கின்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி தப்பியுள்ளார்.
இரட்டை கொலை தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது காவலர்கள் தாக்கியதில் 2 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு, பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட […]
திருச்செந்தூா், உடன்குடி, ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் கோட்டத்துக்குட்பட்ட திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 10) மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக வீரபாண்டியன்பட்டினம் , ராஜ்கண்ணா நகா், காயல்பட்டினம் ரோடு, தேரிக் […]
சாத்தான்குளம் வழக்கை முடிப்பதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடையைத் திறந்ததாக கூறி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட இரண்டு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக 10 போலீசாரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மதுரை கீழமை […]
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சாத்தான்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவானது கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஆரம்பமாகியது. இதனை அடுத்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு கால பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து விரதத்தை தொடங்கினர். குறிப்பாக கந்த சஷ்டி […]
தூத்துக்குடி சாத்தான்குளம் தாக்குதலில் போலீசாரால் கொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட […]
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முருகன் ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் செயராஜ் வென்னிக்ஸ் கொலை வழக்கில் காவலர் முருகன் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூன்றாவது முறையாக மனுதாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கில் ஆவணங்களை தடைய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்த நிலையில் விசாரணை முடிவடைந்து உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் […]
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் இரண்டு மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் பொலிசார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி இம்மாத இறுதிக்குள் […]
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் காவல்துறையினரால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கொல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர் பெனிக்ஸின் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெனிக்ஸ் பாசத்துடன் வளர்த்த நாய் கடைக்குள் அவரை தேடி வரும் காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் சிபியை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜெயராஜ், […]
சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் மீது பொய் வழக்கின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ள சிபிஐ காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது. சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறையிலிருக்கும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் […]
சாத்தான்குளம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பசும்பொன் தேவர் மக்கள் போராட்டம் நடத்தினர். சாத்தான்குளம் போலீசார் இளைஞர் ஒருவரை தாக்கி கொலை வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்ட […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 9 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்ததை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பெயரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளராக ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இரட்டை கொலை வழக்கில் அரசு பரிந்துரையை ஏற்று […]
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக திருச்செந்தூரில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகுகனேஷ், பாலகிருஷ்ணன் பால் துறை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த அரசு பரிந்துரை செய்ததை அடுத்து டெல்லி சிபிஐ […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் திரு. பால கிருஷ்ணன், திரு. ரகு கணேஷ் ஆகியோர் தங்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்ததாக வந்த புகாரை அடுத்து கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வம் புகார் அளித்தவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவரும் பணம் பெற்றுக் கொண்டு, பல்வேறு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் காவலர் வெயில்முத்து ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்த அவருக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி அனுமதி அளித்திருந்தார். சிகிச்சை […]
முயல் வேட்டைக்கு தனது நண்பர்களுடன் சென்ற ஒருவர் மீது ஈட்டி தவறுதலாக பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே நண்பர்களுடன் அம்பலசேரி மேல தெருவை சேர்ந்த தங்கதரையினுடைய மகன் இசக்கிமுத்து முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். அங்குள்ள காட்டு பகுதியில் முயல் ஓடுவதை கண்டு இசக்கிமுத்து நண்பர்களில் ஒருவர் ஈட்டியை அந்த முயல் மீது வேகமாக வீசியுள்ளார். அப்போது அந்த ஈட்டி எதிர்பாராத விதமாக தவறி இசக்கிமுத்துவின் தலையில் குத்திவிட்டது. […]
சாத்தான்குளத்தில் காவல் நிலையம் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் – பென்னிக்ஸ் விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இதில் தொடர்புடைய 10 போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த பென்னிக்ஸ் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவும் தமிழகமுதல்வர் பிறப்பித்திருந்தார். அதன் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரும் முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 5 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், […]
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்தது இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ் , பாலகிருஷ்ணன், சிறப்பு ஆய்வாளர் பால் துறை உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நிகழ்ந்தபோது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்கள் என்று தமிழக முதல்வர் கூறியது பெரும் அதிர்வலையை […]
சாத்தான்குளம் அருகே 7 வயதுடைய சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்திருக்கும் வடலிவிளை இந்திராநகரில் வசித்து வரும் சேகர் என்பவரது 7 வயது மகள் இன்று விளையாடச்சென்றார்.. நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.. பின்னர் காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் தண்ணீர் டிரம்மிற்குள் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கில் 5 காவலர்களுக்கு 3 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகன் சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டநிலையில் இருவரும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கொலை வழக்காக பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் பாதிக்கபட்டவர்களின் குடும்பம் உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்த சிபிஐ அதிகாரிகள் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்ரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதில் சிபிசஐ அதிகாரிகள் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் விசாரணை நடத்திய நிலையில், குற்றம் […]
சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ பால் துறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பந்தமாக சிபிசிஐடி போலீ சாரால் சுமார் 10 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் காவல் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் கேட்டு கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து […]
சாத்தான்குளம் வழக்கில் சிறையிலிருக்கும் 5 காவல்துறையினரை நாளை நேரில் ஆஜர்படுத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது சிபிஐ வழக்கை விசாரணைக்கு ஏற்று நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிபிசிஐடி முதலில் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய லத்தி மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு வந்து, பின்னர் சாத்தான்குளம் […]
சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு வந்து, பின்னர் சாத்தான்குளம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் […]
சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக மதுரையில் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள். சாத்தான்குளம் தந்தை – மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டெல்லி சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பான 2 வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். மேஜிஸ்ட்ரேட் விசாரணை என்ற அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் சட்டவிரோதமாக பிடித்து வைத்தல், கொலை தடயங்களை அழித்தல் போன்ற சந்தேகங்கள் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது. தற்போது சிபிஐ […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ நாளை முதல் விசாரிக்க இருக்கின்றது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐயின் சிறப்பு குற்றவியல் விசாரணை அதிகாரிகள் நாளை காலை விமானம் மூலமாக தமிழகம் வந்து விசாரணை தொடங்க இருப்பதாக சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் கைது செய்யப்பட்டவர்களை, கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்கள் முடிவதற்குள் உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பதை தொடர்பாக […]
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கி உள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக சிபிஐ டெல்லி மண்டல சிறப்பு குற்றப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளனர். ஜெயராஜ் பென்னிக்ஸ் காவலில் மரணித்த கோவில்பட்டி […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிந்து விசாரணை துவங்கியுள்ளது. சிபிஐ இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா நேரடி பார்வையில் விசாரணை நடைபெற உள்ளது. டெல்லி சிபிஐ இரண்டாம் பிரிவு அதிகாரிகள் விசாரணையை ஏற்கின்றனர். தந்தை – மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக தனித்தனியே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 176 1-A ( 1 ) என்ற பிரிவில் காவல் மரணமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி காவல்நிலையத்தில் பதிவு […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 […]
சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் என 5 பேரை கைது செய்து, மதுரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இன்று 5 காவலர்களை கைது செய்துள்ளனர். அதேபோல் தந்தையையும், மகனையும் அடித்து சித்திரவதை செய்ததில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள பிரண்ட்ஸ் ஆப் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாத்தான்குளம் […]
தூத்துக்குடி மாவட்டசிபிசிஐடி அலுவலகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் இது குறித்த விசாரணைக்காக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவர் ஆஜர் ஆகி இருக்கின்றார். சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த கணபதி என்பவரிடம் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றார். […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பயன்படுத்திய கார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் சிபிசிஐ காவலில் எடுக்க சிபிசிஐடி அதிகாரிகள் இன்று மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவலில் எடுக்க சிபிசிஐடி இன்று மனு தாக்கல் செய்யவில்லை என சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் நேற்று உயிரிழந்த பென்னிக்ஸ் நண்பர்கள் ராஜாராம், மணிமாறன், […]
தந்தை – மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றார்கள். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக கடந்த ஜூன் 19-ம் தேதி பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பத்து பேரிடம் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற உள்ளது. அந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தணிக்கையில் ஈடுபட்டவர்கள் அன்றைய பணிகளில் இருந்ததாக சிபிசிஐடி போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. பிரண்ட்ஸ் ஆப் […]
சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடியாக களம் இறங்கி பல கைதுகளை செய்துவரும் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பற்றிய தொகுப்பு சாத்தான்குளம் இரட்டை கொலையில் தொடர்புடைய காவல் நிலைய போலீசாரை கதிகலங்க வைத்து விரட்டி விரட்டி கைது செய்துள்ளது சிபிசிஐடி. இந்த அதிரடிக்கு சொந்தக்காரர் டிஎஸ்பி அனில்குமார். யார் இவர்? தந்தை மகன் மரண வழக்கை நீதிமன்ற உத்தரவின் பேரில் கையிலெடுத்த சிபிசிஐடி விசாரணை தொடங்கி ஒரே நாளில் கொலை வழக்காக FIR-ஐ மாற்றி அடுத்தடுத்து கைது நடைபெறுகிறது. […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது: வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் தொடர்ந்த மனுவில் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கும் முன்னரே அவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாகத் தான் உயிர் இறந்தார்கள் என்று முதலமைச்சர் முன்னுக்குபின் முரணாக பேசியதாக கூறப்பட்டுள்ளதது. இது குற்றவாளிகளை காப்பாற்றும் செயலாகக் கருதி கொலை வழக்கின் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் […]
சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலார் முத்துராஜ் சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது கூடுதல் விவரங்களை எமது செய்தியாளர் கோமதி சங்கர் இடம் கேட்கலாம்: சாத்தான்குளம் தந்தை-மகன் வெளியிடும் மரணமடைந்த விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சம்மந்தப்பட்ட காவலர் முத்துராஜ் மட்டும் கைது செய்ய முடியவில்லை. ஆனால் நேற்று முன்தினம் கோவில்பட்டி பகுதிக்கு காவலர் முத்துராஜ் வந்து சென்றதாக செல்போன் சிக்னல் கிடைத்தது. கோவில்பட்டி கிழக்கு காவல் […]
சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்ஸிடம் விசாரணை செய்வோம் என்று சிபிசிசிடி போலீஸ் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் பிடிபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு நீதிமன்ற சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். தற்போது காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் முத்துராஜ் என்பவரை தேடி வருகின்றோம். இன்னும் 2 நாட்களில் அவர் பிடிபடுவார் என தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் […]
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கவும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் காவல் துறையினர் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தடயங்களை பாதுகாக்கவும் தடவியல் அறிவியல் துறை அதிகாரிகள் […]
சிபிசிஐடி போலீசார் காவலர் முத்துராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருக்கின்றார்கள். சிபிசிஐடி விசாரணை தொடங்கிய பிறகு இரண்டு நாட்களிலேயே வழக்கில் சம்பந்தமுடைய நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமை காவலர் முருகன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கனேஷ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்படுளர்கள். இவர்களுக்கு வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதல் தகவலாக இன்று நேற்று […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் நபராக காவலர் முத்துராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தூத்துக்குடியில் சிபிசிஐடி கஸ்டடியில் இருந்து காவலர் முத்துராஜ் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடப்படும் நபராக சிபிசிஐடி போலீசார் அறிவித்திருக்கிறது.
சாத்தான்குளம் தந்தை-மகன் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. அதன்படி தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் இறுதி விசாரணை அறிக்கையை சிபிசிஐடி டிஎஸ்பியி டம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க எடுக்கப்படும் நலத்திட்டங்களை 5 ஆண்டுகள் தொடரவேண்டும். மன அழுத்தத்தை குறைக்கும் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.போலீசார் உளவியல் ரீதியாக உடல் ரீதியாக உறுதியாக இருந்தால் […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 3 காவலர்களுக்கு ஜூலை 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கு விசாரணை விரைவாக நடைபெற வேண்டும், தாமதம் கூடாது என்ற அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கு விசாரணையை கையிலெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி […]
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளன. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுக னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளன. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிகாரிகள் 4 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெறுகின்றது. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுக னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் […]