Categories
மாநில செய்திகள்

“சாத்தான்குளம் லாக்கப் கொலை வழக்கு”…. கூட்டு சதியா?…. சிபிஐ தாக்கல் செய்த புது மனு….!!!!!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது கூட்டுசதி பிரிவில் வழக்குபதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ புது மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றசாட்டு பதிவுசெய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ புது மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் பரவலாக பேசப்பட்டது. இவ்வழக்கு ஆரம்பத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு!…. மீண்டும் அவகாசம்…. ஐகோர்ட் உத்தரவு….!!!!!

சாத்தான்குளம்  போலீஸ் நிலையத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் போன்றோர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ கொலை வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவிடக்கோரி ஜெயராஜின் மனைவி செல்வராணி, மதுரை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை முன்பே விசாரித்து அந்த கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 6 […]

Categories

Tech |