சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி மதுபான கடை சார்பில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், டெண்டருக்காக விண்ணப்பிக்கும் போது நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று கேட்டு நிர்பந்திக்கவில்லை. ஆனால் டெண்டரை இறுதி செய்த பிறகு நில உரிமையாளர்களிடம் குத்தகை ஒப்பந்தம் தாக்கல் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். அதோடு அனைவருக்கும் டெண்டர் படிவங்கள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]
Tag: சாத்தியமில்லை
கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு என்பது சாத்தியமற்றது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தாலும், கேரளா மராட்டியம் போன்ற மாநிலங்களில் தொற்று இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைக்கு பிறகு கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் பினராய் […]
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தடை செய்ய வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சியினர் தங்களது வேட்பு மனுதாக்கல் முடித்துவிட்டனர். நேற்று யார் யாரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் பல முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதில் அதிமுக சார்பில் பல முக்கிய அறிக்கைகள் வெளியிடப்பட்டது. […]
வங்கி கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிப்பது சாத்தியமில்லை என ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது கொரோனா காலத்தில் வட்டிக்கு வட்டி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பிரமாண பத்திரத்தை ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் வங்கி கடன் தவணைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டி வைப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது. வங்கி கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை […]
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியம் இல்லை என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.தற்போது மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வருகின்றனர் பள்ளி திறப்பது எப்போது என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பதாவது பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை , 2.5 இலட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் […]