Categories
அரசியல் மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக…. கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது…. அதிரடி உத்தரவு…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி சென்று இருந்தார். அப்போது அதிமுகவினரிடையே இவரை வரவேற்பதில் மோதல் ஏற்பட்டது. இதனால் பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேர் மீது அதிமுக மாவட்ட செயலாளரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேரும் முன் ஜாமீன் கேட்டு சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கானது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாத்தூரையே சுற்றி சுற்றி வந்தவன் நான்… ராஜவர்மன் அதிரடி பேச்சு…!!!

சாத்தூர் மக்களை சுற்றி சுற்றி வந்து அவர்களுக்கு சேவை செய்ததால் தான் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்திருப்பதாக ராஜவர்மன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விபத்து விருதுநகர்

கட்டுப்பாடில்லாமல் ஓடிய வாகனம்…! பின்னர் நடந்த அதிர்ச்சி… விருதுநகரில் சோகம் ..!!

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மூதாட்டியின் மீது ஏறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் சீனியம்மாள், இவரது கணவர் வீரப்பெருமாள் வயது 80. இவர்கள் சாத்தூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். சீனியம்மாள் அவரது வீட்டின் வேலைகளை முடித்துவிட்டு தனது வீட்டின் முன்பு அமர்ந்து அவரது கணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியாக வந்த வாகனம் சீனியம்மாள் மீது மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்து அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக மது விற்பனை…. ரோந்து பணியில் போலீசார்…. 3 பேர் அதிரடி கைது….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதி காவல்துறை துணை ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஒத்தையால் கிராமத்தில் வசித்து வரும் கருப்பசாமி என்பவர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளார். அப்போது கருப்பசாமியை மடக்கி பிடித்த சாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதையடுத்து பெரியகொல்லபட்டி பகுதியில் வசித்து […]

Categories
மாநில செய்திகள்

சாத்தூர் வெடி விபத்து… உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு…!!

சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர்குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.1லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சாத்தூர் பகுதியிலுள்ள அச்சம்குளம் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்ததுடன், […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரஜினி விருப்பப்பட்டால் பாஜக கூட்டணி வைக்கும்..!!

நடிகர் ரஜினிகாந்த் விருப்பப்பட்டால் அவர் துவங்க உள்ள கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்கும் என பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில்,   பாஜக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவரும், தென் மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு  தற்போது பேசுவதற்கு வேறு சப்ஜெக்ட் இல்லாத காரணத்தால்தான் நீட் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டு வாசலில்… கட்டிலில் படுத்துகிடந்த கூலி தொழிலாளி வெட்டிக்கொலை… விரட்டிப்பிடித்த மக்கள்!!

சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் கூலித்தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவருக்கு வயது 48 ஆகிறது.. இவரும், அதே ஊரைச் சேர்ந்த 50 வயதான முனியசாமி என்பவரும் விறகு வெட்டும் கூலித் தொழில் செய்து வந்தனர். விறகு வெட்டும் தொழிலில் முன் விரோதம் ஏற்பட்டதன் காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தான் நேற்று முன் தினம் முனியசாமி மதுபோதையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாயினர். சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலையில் பிற்பகலில் திடீர் விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த விபத்தில் 6 அறைகள் தரைமட்டம் ஆனது. கடும் வெயிலில் ஏற்பட்ட வெப்பத்தால் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உராய்வு காரணமாக இந்த […]

Categories
மாநில செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சின்னகாமன் பட்டி கிராமத்தில் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான சூரியபிரபா பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 19ம் தேதி காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் பட்டாசு ஏற்றும்போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் […]

Categories

Tech |