Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் பழனி முருகன் கோவில்… பங்குனி உத்திரத்தை முன்னிட்டு… சாந்தி ஹோம யாகம்..!!

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோயிலில் சாந்தி ஹோம யாக பூஜை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 22-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு திருஆவினன்குடி கோவிலில் சாந்தி ஹோம யாக பூஜை நேற்று நடைபெற்றது. இந்த ஹோமம் உச்சிகால பூஜையில் இன்றும் நடைபெறுகிறது. இந்த பூஜையில் நான்கு […]

Categories

Tech |