Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஊ சொல்றியா’ அடுத்தபடியாக …! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகையின் பாடல் …!!!

நடிகர் சிரஞ்சீவி மற்றும் ரெஜினா ஆடியுள்ள ‘சானா கஷ்டம் ‘என்ற பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சினிமாவில் ஒரு சில படங்களுக்கு எதிர்ப்பு கிளம்புவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் சமீபகாலமாக ஒரு சில பாடல்களுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘ ஊ சொல்றியா’ பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது .நடிகை சமந்தா நடனமாடிய இப்பாடலில் இடம் பெற்றிருக்கும் வரிகள் ஆண்களை மிகவும் தரக்குறைவாக சித்தரிக்கும் வகையில் […]

Categories

Tech |