அமெரிக்காவில் ஒரு நபர் வாகனத்தில் சிகரெட் பிடித்துக்கொண்டே சானிடைசர் பயன்படுத்தியதால் வாகனம் முழுவதும் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Maryland என்ற பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் சிகரெட் பிடித்துக்கொண்டே சானிடைசர் வைத்து தன் கைகளை சுத்தம் செய்திருக்கிறார். அப்போது அவரின் சிகரெட்டிலிருந்து தீபொறி ஒன்று கையில் விழுந்து எரிந்ததில் வாகனம் முழுவதும் தீ பரவியது. இதில் வாகனம் முழுக்க எரிந்துவிட்டது. அந்த நபர் நல்லவேளையாக உயிர் பிழைத்து விட்டாலும் அவரது […]
Tag: சானிடைசர்
தாய்லாந்தில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் கடுப்பான பிரதமர் செய்தியாளர் மீது சானிடைசரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டு அரசுக்கு எதிராக 3 அமைச்சர்கள் போர்க்கொடி காட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த ராணுவ புரட்சியின் போது போராட்டத்தை நடத்தினர். இதனால் அந்நாட்டு நீதிமன்றம் அந்த 3 அமைச்சர்ளுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பிப்ரவரி […]
மும்பையில் நடந்த பட்ஜெட் தாக்குதலில் இணை ஆணையர் தண்ணீருக்கு பதில் சானிடைசர் பருகிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இன்று 2021-2022 ஆம் வருடத்திற்கான மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பட்ஜெட்டின் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த பட்ஜெட் தாக்குதலில் இணை ஆணையரான ரமேஷ் பவரும் பங்கேற்றுள்ளார். அங்கு சானிடைசர் மற்றும் தண்ணீர் இரண்டும் அருகருகே வைக்கப்பட்டிருந்தது. #WATCH: BMC Joint Municipal Commissioner Ramesh Pawar accidentally drinks from […]
போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக 12 குழந்தைகளுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) அன்று இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருடந்தோறும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது மஹாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]
நமது குழந்தைகள் சனிடைசர்களை அதிகம் பயன்படுத்துவதால் கண்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது m இந்தக் கொரோனா காலத்தில், ஆல்கஹால் கலந்த சானிடைசா்களை அதிகம் பயன்படுத்துவதால் நமது குழந்தைகளின் கண்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தொிவிக்கிறது. கண் பிரச்சனைகள் கடந்த ஆண்டைவிட அதிகம் மேலும் 2019 ஆம் ஆண்டைவிடக் கடந்த ஆண்டு 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கக்கூடிய வேதிப்பொருட்கள்மூலம் அதிக அளவிலான கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகப் பிரான்ஸ் விஷ கட்டுப்பாட்டு மையம் கொடுத்த அறிக்கை தொிவிக்கிறது. […]
சானிடைசர் வைத்து விளையாடிய போது சிறுவர்கள் மேல் தீப்பிடித்து எரிந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்திலுள்ள சாந்தி நகரில் வசிக்கும் சிறுவர்கள் பிரகாஷ் மற்றும் முகுந்தன். இவர்கள் வீட்டின் அருகே சானிடைசரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சானிடைசரை மரக்கட்டைகளின் மீது ஊற்றி தீ வைத்ததில் திடீரென அச்சிறுவர்கள் மீது தீப்பற்றி எரிந்தது. இதனால் அவர்கள் பதட்டத்தில் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து தங்கள் மேல் ஊற்றி விட்டனர். இச்சம்பவத்தில் பிரகாஷிற்கு மார்பு பகுதியிலும், […]
கும்பகோணத்தில் மது வாங்க பணமில்லாத காரணத்தால் மூன்று மாதங்களாக சானிடைசர் குடித்து வந்த கர்ணன் என்பவர் உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மது பிரியர் கர்ணன் என்பவர் மதுபானம் வாங்க பணமில்லாத காரணத்தால் தினமும் சானிடைசரை குடித்து வந்துள்ளார். அவர் மூன்று மாதங்களாக தொடர்ந்து தினந்தோறும் மூன்று பாட்டில் சனிடைசர் குடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மது கிடைக்காததால் சானிடைசரை எடுத்து குடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நேற்று மதுபானக் கடைகள் பூட்டப்பட்டிருந்ததால் உள்ளூர் வாசிகளுக்கு மதுபானம் கிடைக்கவில்லை. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மதுப்பிரியர்களுக்கு திடீரென ஒரு யோசனை வந்துள்ளது. “மதுபானம் கிடைக்கவில்லையென்றால் என்ன ஆல்கஹால் சானிடைசரை குடிப்போம்” என எண்ணி, கும்பலாக சேர்ந்து ஆல்கஹால் சானிடைசரை குடித்துள்ளனர். இதனால் நேற்றிரவு நான்கு […]
மதுரையில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டாவிற்கு மாஸ்க்கும் பிரியாணிக்கு சானிடைசரும் இலவசமாக வழங்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் மதுரை திருநகரில் உள்ள ஒரு உணவகத்தில் கொரோனா பாதுகாப்பு குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புரோட்டா வாங்குவோருக்கு மாஸ்க் மற்றும் பிரியாணி வாங்குவோருக்கு சானிடைசர் இலவசமாக வழங்கப்படுகின்றன. 12 புரோட்டாவுக்கு இரண்டு மாஸ்களும் மூன்று பிரியாணி பாக்கெட்டுகளுக்கு 50மிலி சானிடைசருடன் […]
நாளை இரவு விளக்கு ஏற்றுவதற்கு முன்பு சனிடைசரால் கைகளை கழுவ வேண்டாம் என்று இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது பிரதமர் மோடி நேற்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் வீடியோ காணொளியில் உரையாற்றும் போது, ஏப்ரல் 5 ஆம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு அனைவரும் 9 நிமிடம் விளக்கை அணைத்து விட்டு டார்ச், செல்போன் லைட் அடிக்க வேண்டும் அல்லது அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். […]
சுமார் 10,000 சானிடைசர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இந்த பதுக்களில் இருவர் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் 144 தடை உத்தரவு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில் வைரஸ் பரவாமல் தடுக்க முக கவசம் அணியவும், கைகளை அடிக்கடி சுத்திகரிப்பான் கொண்டு கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தொண்டு […]
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமென்றால் நம் கைகளை அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் இயற்கை முறையில் பக்க விளைவு இல்லாமல் பயனுள்ளதாக அமையக்கூடிய சானிடைசர் செய்வது பற்றி தெரிந்துகொள்வோம்..! கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு சோப்பினால் கைகளை கழுவுவது இல்லாமல், சனிடைசர் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் உள்ளனர். இதனால் மார்க்கெட்டில் இதற்கு ஏகப்பட்ட டிமாண்ட், அதோடு இதனின் விலையும் ஏறி விட்டது. அதனால் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து செலவு […]
அதிகவிலைக்கு முகக் கவசம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க […]
கொரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் முக கவசம், கையுறை மற்றும் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமா பரவி வரும் நிலையில் அத்திலிருந்து தற்காத்து கொள்ள தேவையான முகமூடி (மாஸ்க்), கையுறை (க்ளவுஸ்) மற்றும் கைச்சுத்திகரிப்பான் (சானிட்டைஸர்) […]