பீகார் மாநிலத்தில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவர் இருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹர்ஜோத்திடம் சில மாணவிகள் எங்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும். இதனால் பிறரை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அரசு பல இலவச திட்டங்களை அறிவிக்கும் போது 20, 30 […]
Tag: சானிட்டரி நாப்கின்
பெண்கள் மாதவிடாய் காலங்களில் சானிட்டரி பேடை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி பேட், டம்பான்கள், மாதவிடாய் காப் என அனைத்தும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பெண்கள் அதிக அளவு பயன்படுத்தும் சானிட்டரி பேடுகள் மட்டுமே. ஆனால் அது பாதுகாப்பானது அல்ல. அது புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். இது மாதவிடாய் காலத்தில் இரத்தத்தை அதிக அளவு உறிஞ்சுவதால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் உள்ள […]
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கினை இலவசமாக வழங்குவதாக ஸ்காட்லாந்த் அரசு அறிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் மோனிகா லெனான். இவர் பெண்களின் மாதவிடாய் காலத்தில், அவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட சுகாதார பொருட்களை இலவசமாக வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போது 121 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகள்,கல்லூரிகள் உள்பட பொது இடங்களில் பெண்களுக்கான சுகாதார பொருட்கள் அனைத்தும் இலவசமாக […]