பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் வருண் தவான். இவர் தற்போது பெடியா என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ள நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த படம் ஓநாய் என்ற பெயரில் தமிழிலும் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு அமெரிக்காவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண் தவான் சானியா மிர்சா குறித்த ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக ஒரு விளம்பர நிகழ்ச்சியில் நடித்தேன். அதற்காக […]
Tag: சானியா மிர்சா
சோயிப் மாலிக்குடன் விவாகரத்து செய்யப்போவதாக எழுந்துள்ள வதந்திக்கு மத்தியில் “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன” என்று சானியா மிர்சா பதிவிட்டுள்ளார்.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் என்பவரை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர்களுக்கு 4 வயதில் இஷான் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் இந்த நட்சத்திர தம்பதிகள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. […]
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவை சேர்ந்த ராஜீவ் ராமுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதியில் களமிறங்கினார். அதில் சானியா மிர்சா தோல்வியை சந்தித்தார். ஏற்கனவே இந்த ஆண்டில் சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சானியா மிர்சா ( வயது 35 ), “தனது ஓய்வு முடிவை அவசர கதியில் அறிவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஓய்வை பற்றி யோசிக்கவில்லை. அதற்காக […]
இந்தியாவில் தலைசிறந்த பெண் டென்னிஸ் வீரராக கருதப்படும் சானியா மிர்சா(35) இந்த வருடம் முடிந்ததும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மார்ட்டினா ஹிங்கிஸுடன் சேர்ந்து டென்னிஸ் இரட்டையர் உலகையே ஆட்டிப்படைத்த சானியா, ஆஸ்திரேலியா, ஓபன், விம்பிள்டன் உள்ளிட்ட புகழ்பெற்ற கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவரது ஓய்வு இந்திய டென்னிஸுக்கு மிகப்பெரிய இழப்பாகவே அமைகிறது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா வெற்றியோடு தனது போட்டியை துவங்கியுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா போட்டியிடுகிறார். இதில் முதல் போட்டியிலேயே இவர் வெற்றி பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் சாண்டர்ஸ்ஸோடு இணைந்து களமிறங்கிய சானியா மிர்சா, அலெக்சா மற்றும் டசிரே கிராவ்செக் அணியை 7-5. 6-3 என்ற இரண்டு செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஆடிய சானியா மிர்சாவிற்கு ரசிகர்கள் பலத்த […]
சானியா மிர்சா வாழ்க்கை படத்தில் நடிக்க பிரபல நடிகை டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை கதை படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி மற்றும் தடகள வீரர் மில்கா சிங் உள்ளிட்டோரின் திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் வாழ்க்கை கதையும் படமாக்கப்பட உள்ளது. இதனை ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார். இப்படத்தில் சானியா மிர்சா கதாபாத்திரத்தில் நடிக்க […]