Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி ஒரு மாதத்திற்குள் இது கிடைக்கும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஜாதி, வருவாய் மற்றும் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அது வழங்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வகையில் தற்போது ஜாதி,வருவாய் மற்றும் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை நிலுவையில் […]

Categories
மாநில செய்திகள்

குஜராத் பால விபத்து… ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு… உச்ச கட்ட கோபத்தில் குஜராத்… ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்குகள்…!!!!!!

குஜராத்தில் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானனோர் காயமடைந்து தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையே உலுக்கியுள்ளது. மோர்பி பாலம் விபத்து நிகழ்வதற்கு ஐந்து தினங்களுக்கு முன் தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அவசர அவசரமாக பாலத்தைத் திறந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்திற்கு தொடர்புடைய […]

Categories
தேசிய செய்திகள்

“திரைப்பட விளம்பரங்களில் இனி இது கட்டாயம்”…? மத்திய சான்றழிப்பு வாரியம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என மத்திய சான்றிப்பு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சுவரொட்டிகள், பத்திரிக்கை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களின் சான்றிதழ் வகையை கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும். அதாவது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் ஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவருக்கு 2 டோஸ் தடுப்பூசி….. “சர்டிபிகேட் பார்த்து ஷாக்கான மகன்”….. என்ன கொடுமை சார் இது….!!!!

பீகாரில் ஓராண்டுக்கு முன்பே இறந்த ஒருவருக்கு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை அதிகாரிகள் அனுப்பியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம், ஆர்வால் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரமதார் மகதோ. இவர் கொரோனா இரண்டாவது அலை பரவி வந்தபோது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி உயிரிழந்தார். இவரின் மகன் அகிலேஷ் குமார் . அப்பகுதியில் வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரின் மொபைல் போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அகிலேஷின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்… “வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள்”… பாராட்டு விழா…!!!!!

குறுவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. மேலும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, பி.டி.ஏ தலைவர் அப்துல் முனாப், கட்டிமேடு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு… செப்டம்பர் 2 முதல் 4 வரை… தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!!!

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 3236 பணியிடங்களில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அதில் நடைபாண்டில் 2955 காலி பணியிடங்களும் ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்ற 251 பணியிடங்களும் நிரப்பப்பட இருக்கிறது. இதற்கான திருத்தப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு இருவர் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் நியூஸ்…! மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு….. ஆகஸ்ட் 12 மறந்துடாதீங்க….!!!!

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கு 2,442 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக1 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறது. மாணவர்கள் தங்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க 2042 பேருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் பலரும் பங்கேற்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

திருமண அனுமதி பெற இனி….. “திருமணமாகாதவர்” என்ற சான்றிதழ் போதும்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் திருக்கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இ சேவை மையம் மூலமாக வழங்கப்படும் திருமணம் ஆகாதவர் என்ற சான்றிணை சமர்ப்பித்தால் போதும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து திருக்கோவில்களின் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சான்றிதழ் தவிர வருவாய் துறையால் வழங்கப்படாத இதரச் சான்றிதழ்களை கோரினால் அறநிலையத்துறையின் 044-28339999 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற, […]

Categories
தேசிய செய்திகள்

அக்னி பாத் திட்டத்தில் அடுத்த சர்ச்சை…. “இதற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளிக்க வேண்டும்”….. எழுந்து வரும் கோரிக்கைகள்….!!!!!!!!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்காக புதிய திட்டமான அக்னி பாத் எனும் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின் படி 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம் கடற்படை விமானப்படை போன்ற முப்படைகளில் சேரலாம். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்வோர்  அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நான்கு வருடங்கள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46 […]

Categories
மாநில செய்திகள்

“10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு”….. வெளியான புதியஅறிவிப்பு…..!!!!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று தமிழகம் முழுவதும் பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதிய பள்ளி வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், மறுகூட்டலுக்கு நாளை முதல் வரும் 29ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

“சாதி, மதம் கிடையாது”…. தனது மகளுக்கு ‘NO CASTE’ சான்றிதழ் வாங்கிய தம்பதி…..!!!!

இந்தியாவில் சாதி சான்றிதழ் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கல்வி உதவி தொகை, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கு என பலவற்றுக்கும் சாதி சான்றிதழ் தேவை. குழந்தை பிறந்தவுடனே பெற்றோர்கள் ஜாதி சான்றிதழ்களை வாங்கி வைத்து விடுவார்கள். இந்நிலையில் கோவையை சேர்ந்த பெற்றோர் தங்களின் மூன்றரை வயது குழந்தைக்கு சாதி, மதம் இல்லாமல் சான்றிதழ் பெற்றுள்ளனர். இது அனைவரது மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது. கோவையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர் தனது மகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“முதன்முறையாக 3 1/2 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் சான்றிதழ்”…. வழங்கிய வருவாய்த்துறை…!!!

கோவை மாவட்டத்தில் முதல்முறையாக 3 1/2 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழ் வருவாய்த்துறை  மூலம் வழங்கப்பட்டுள்ளது. சாதி சான்றிதழ் என்பது குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் வேலைவாய்ப்புகள் அனைத்திற்கும் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்டவரின் மதம் குறிப்பிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் சங்கனூர் கே.கே புதூரில் வசித்த நரேஷ் கார்த்திக். இவருடைய மகள் வில்மா (3 1/2). வில்மாவிற்கு மதம், சாதி சாராதவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 8, 10, ITI முடித்தவர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களினுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அதிரடியாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி எட்டாம் வகுப்பு பயின்று இரண்டு ஆண்டுகள் தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்று பெற்றால் பத்தாம் வகுப்பிற்கு இணையான சான்று வழங்கப்படும். இதேபோல் பத்தாம் வகுப்பு முடித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சாணிக்காயிதம் படத்தில் இந்த காட்சிகள் இருக்காது”…. இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!!!

 ‘சாணிக் காயிதம்’ திரைப் படம் நாளை அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் வித்தியாசமான இயக்குனர்கள் பட்டியலில் தவறாமல் இடம் பெறுபவராக திகழ்கிறார். இவர் முதன்முதலாக ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்யகாண்டம் படத்தின் உதவி இயக்குனராகவும், இறுதி சுற்று படத்தின் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்….குரூப்-4 தேர்வர்கள் அதிருப்தி…!!!!!

தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என தேர்வுகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு துறைகளில் பல்வேறு பதவிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த தேர்வில்  பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். […]

Categories
உலகசெய்திகள்

கொரோனா 4 வது அலை …. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்… பிரபல நாட்டில் 4 வது டோஸ் கொரோனா தடுப்பு ஊசி…!!!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 4வது ‘டோஸ்’  தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. நமது நாட்டில் கொரோனாவுக்கு  எதிராக தற்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி முன்னெச்சரிக்கை தடுப்பூசி என்னும் பெயரில் போடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் குளிர் காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு மருத்துவர் கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள். இது இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி ஆகும். 65 வயதிற்கு […]

Categories
மாநில செய்திகள்

அசதலோ அசத்தல்…. அரசுப்பள்ளி மாணவர்களின் சாதனை…. நாசா வழங்கிய அங்கீகாரம் ..!!!

கோவையில் அரசு பள்ளி மாணவிகள் விண்வெளியில் உள்ள குறுங்கோள்களை கண்டுபிடித்ததை  நாசா அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது. கோவை, திருச்சி மற்றும் தமிழ்நாடு வானியல் அமைப்பு தமிழ்நாடு அறிவியல் துறை போன்றவை சார்பில் குறுங்கோள்கள் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் கோவை ஒத்தகால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பிரமீஷா, ஸ்வேதா போன்றோர் கடந்த ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் கலந்து கொண்டுள்ளனர். அதில் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவு…. உடனே இத பண்ணுங்க…. நாளையே கடைசி நாள்….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா கடந்த மார்ச் 11ஆம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் 2017-18 ஆண்டுக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்காண தேர்வுகள் 2021 டிசம்பர் 8-ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

9 முதல் 12-ம் வகுப்பு வரை…. அனைத்து ஆசிரியர்களுக்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள் 9 முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் இணையவழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்க இருக்கிறது. பயிற்சிக்கான காணொளிகள் செயல்பாடுகள் நிறுவனம் உள்ளடக்கப்பட்டு 12 கட்டங்களாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா  தொற்று பரவலை தொடர்ந்து  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா  குறைந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த போதும் அரசு ஊழியர்கள் பொது மக்களுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளில் எந்தவிதமான தடைகளை ஏற்படுத்தாத […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரான அறிவிப்பு…. இனி எப்போது வேண்டுமானாலும்…. பென்சன் வாங்குவோர் நிம்மதி…!!!

பென்சன்  திட்டத்தில் பயன்பெறுவோர் இனி எப்போது வேண்டுமானாலும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு  அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்  EPS-95 பென்சன்  திட்டத்தில் பயன்பெறுவோர் இனி எப்போது வேண்டுமானாலும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு அந்த சான்றிதழ் செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: பென்ஷன் வாங்குபவர்களே மறந்துராதீங்க…. பிப்-28 தான் கடைசி….

பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பென்ஷன் வாங்கும் அனைவரும்  ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொரு முத்து குடிமக்களுக்கும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30ம் தேதிக்குள் தங்களது வங்கிக் கிளைக்கு சென்று ஓய்வூதியர்களின் ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதனை செய்யாவிட்டால் அவர்களின் பென்ஷன் பணம் கிடைக்காது. கடைசியாக வழங்கப்பட்ட கால அவகாசத்தில் படி அனைத்து ஓய்வூதியதாரர்களும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தங்களால் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை https://jeevanpramaan.gov.in/ […]

Categories
தேசிய செய்திகள்

இங்கு செல்ல கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை….!!மாநில அரசு உத்தரவு…!!

கொரோனாவின் மூன்றாவது அலை பரவல் காரணமாக கர்நாடக அரசு அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவுறுத்தியிருந்தது. குறிப்பாக கோவா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் கொரோனா பரவல் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் கோவா மற்றும் கர்நாடகாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் இல்லை என அம்மாநில அரசு […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: பள்ளி மதிப்பெண் சான்றிதழ்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் உள்ள பிழைகளை திருத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிழைகளை திருத்த ஏற்படும் தாமதத்தை குறைக்கும் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

அரசின் மிக முக்கிய அறிவிப்பு…!! இனிமே எல்லாம் சான்றிதழ்களும் இ-சேவை மையத்தில் தான்…! தமிழக அரசு அதிரடி…!!

பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் 23 வகையான ஆவணங்களை இ-சேவை மையத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இ- சேவை மையம் மூலமாக தங்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இது தொடர்பாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது, பள்ளிக்கல்வித்துறையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதல்களான நன்னடத்தை சான்று, ஆளறி சான்று, புலம்பெயர்தல் சான்று, தமிழ் வழியில் […]

Categories
உலக செய்திகள்

“அடடா! அருமை”… சாதித்த 100 தமிழ்ப்பெண்கள்…. கௌரவித்த கனடா அமைப்பு…!!!

கனடாவில், தங்கள் துறைகளில் சாதித்த 100 தமிழ் பெண்களை சிறப்பிக்கும் விழா நடைபெற்றிருக்கிறது. கனடாவின் கொழும்பு பகுதியில் கடந்த 21 ஆம் தேதி அன்று GLOBAL TOWERS LOUNGE HALL  என்ற மண்டபத்தில் தமிழ் பெண் ஆளுமைகளை சிறப்பிக்கும் மிகப்பெரிய விழா நடத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் ராகவன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இலங்கையில் பல மாகாணங்களில் வசிக்கும் பெண்களில் கலை, இலக்கியம், சினிமா, நாடகம், சமயப்பணி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கு இன்று முதல்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் செய்முறை தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலையாரை தரிசிக்க இனி தடுப்பூசி சான்று கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் 2 டேஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை கொண்டு வர வேண்டும். இதனை காண்பித்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்…. கடைசி தேதி நீட்டிப்பு….!!!!

வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு நீட்டித்து அறிவித்துள்ளது. பென்ஷன் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்வு சான்றிதழ் என்பது ஓய்வு ஊதியம் பெறுபவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று. வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் தொடர்ந்து பென்ஷன் பெற முடியாது. ஏற்கனவே வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி தேதியை டிசம்பர் […]

Categories
பல்சுவை

உங்கள் திருமணத்தை பதிவு செய்யணுமா….? இனி அலுவலகம் போக வேண்டாம்… ஆன்லைனிலேயே ஈஸியா செய்யலாம்…!!!

ஆன்லைன் மூலம் திருமண பதிவு சான்றிதழ் எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணம் என்பது மிகவும் எளிய முறையில் நடைபெற்று வருகின்றது. ஏனெனில் கொரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு திருமணத்திலும் குறைந்தபட்சம் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென்று தெரிவித்துள்ளது. தற்போது திருமண மண்டபம், கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள காரணத்தினால் அவரவர் இல்லத்திலேயே திருமணத்தை நடத்திக் கொள்கின்றனர். அப்படி […]

Categories
மாநில செய்திகள்

“6-12ம் வகுப்பு வரை பள்ளியில் படித்த மாணவர்களுக்கு”…. வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!

மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளியில் நன்மதிப்பும் சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,925 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன.  இந்தப் படிப்பில் சேருவதற்கு நேற்று காலை 10 மணி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் […]

Categories
பல்சுவை

ஆன்லைனில் மூலம் வேலையின்மை சான்றிதழ்….. வாங்குவது எப்படி…?  முழு விவரம் இதோ…!!!

அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே வேலையின்மை சான்றிதழ் எப்படி வாங்குவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை/ ஆதார்/ ஓட்டுநர் உரிமம் தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ இந்த இணையதளத்தில் புதிய பயனர் எனக் கொடுத்து உள்நுழையவேண்டும். இதில் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பின் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும், அதை உள்ளீடு செய்வது மூலம், உங்களது […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சான்றிதழ் கொடுத்தா தான் பாட்டில்….. அரசு போட்ட உத்தரவு…. குடிமகன்களுக்கு ஷாக்…!!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. எனவே அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும்  விதமாக தடுப்பூசி போடாதவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு…. இனி தப்பிக்க முடியாது…. எச்சரிக்கை…!!!!

கொரோனா தடுப்பூசி போட்டதாக போலி சான்றிதழ் தரும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மருத்துவ சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் பெறுவதற்காக மக்கள், புரோக்கர்கள் அல்லது ஏஜெண்ட்களை அணுகுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை.அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் பொது சுகாதார துறை உத்தரவு. பொதுமக்கள் புகார் தெரிவிக்க மாவட்ட‌ வாரியாக தொடர்பு எண்கள் அறிவிப்பு. pic.twitter.com/x93IvTXsN3 […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்பிற்கு சூப்பர் தகவல்…..  மாணவர்கள் செம ஹேப்பி….!!!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால், பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் பெரிதும் குறைக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.  10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொது தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக தெரிவித்துள்ளார். தற்போது தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இயல்பு நிலைக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்…. இனி டிஜிட்டல் முறையில்…. சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணி காலம் முடிந்த பிறகு மாதம்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை வேலையை விட்டு நின்றபின் பொருளாதார ரீதியாக யாருடைய உதவியும் இல்லாமல் அவர்களது வாழ்க்கையை நடத்த உதவுகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டு தோறும் தங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்காக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியமாகும். தற்போது பரவி வரும் தொற்று காரணமாக அலுவலகத்திற்கு சென்று ஆயில் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கு அவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் இவர்களுக்கு உதவக்கூடிய […]

Categories
பல்சுவை

முதல் பட்டதாரி சான்றிதழ் வேண்டுமா…? ஆன்லைனில் ஈஸியா விண்ணப்பிக்கலாம்…. இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இதில் காண்போம். தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்றிருக்கக் கூடாது. அப்பா, அம்மா, தந்தை, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா எல்லாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது. ஆனால் தம்பி, தங்கை படித்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை. தேவையான ஆவணங்கள் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு…. மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதிய அமைச்சர் பொன்முடி….!!!

உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் கடிதம் அனுப்பியுள்ளார்.  

Categories
மாநில செய்திகள்

தமிழகம் வர இனி சான்றிதழ் கட்டாயமில்லை….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இனிமேல் தமிழகம் வருவதற்கு கொரோணா பரிசோதனை சான்றிதழ் அவசியம் இல்லை என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கேரளா மாநிலத்தை தவிர பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இ-பதிவு அவசியம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதுவரை விமான பயணம் செய்பவர்கள் பயணத்திற்கு முன்னதாக 72 மணி நேரத்திற்குள் செய்த கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டுவருவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமல்லாமல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழைக் கொண்டு வருவதை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி சான்றிதழ்” இனி இவர்களுக்கு மட்டும்தான்…. பிரித்தானியாவில் வெளியான தகவல்….!!

பிரித்தானியாவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான சான்றிதழ் விரைவில் 3 டோஸ் போடும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. ஆகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கலாம். இது மிகுந்த ஆபத்தையும், மோசமான விளைவையும் ஏற்படுத்தக்கூடும். இதனால் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அரசாங்கம் துடித்து வருகிறது. இந்நிலையில் இனிவரும் தினங்களில் 3 டோஸ்களையும் செலுத்தினால் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

நா தடுப்பூசியே போடல… ஆனா சான்றிதழ் மட்டும் வந்திருக்கு… அது எப்படி…? குழப்பத்தில் ஊழியர்கள்…!!!

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத இளைஞருக்கு 2 டேஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டதாக குறுந்தகவல் வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் அவ்சா தாலுகா ஜவல்கா கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் முதல் தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அந்த வாலிபருக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றபோது இரண்டு தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது. இதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

எங்களுக்கு தரவே இல்லை…. எம்.பி.யிடம் கேட்டபின் கிடைத்தது…. நன்றி தெரிவித்த மாணவிகள்….!!!

எம்.பி அப்துல்லா பரிந்துரையால் மாணவிகளுக்கு தமிழ்வழி பயின்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. முதுகலை ஆசிரியருக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. இதனையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும்போது அதற்கான சான்றிதழை உடன் இணைக்க வேண்டும். அதன்பின் 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்வழி பயின்ற மாணவிகளுக்கு அதற்குரிய சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருந்தது. அந்த கல்லூரியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இந்த சான்றிதழ் கட்டாயம்…. சிரமப்படும் மாணவ-மாணவிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி மாவட்ட பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மாணவ- மாணவிகளும் தடுப்பூசிக்கான சான்றிதழ் கட்டாயம் என்பதால் தடுப்பூசி செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்பின் தொழில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த சான்றிதழ்களை…. வீட்டிலிருந்தே பெறலாம்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

சட்டப்பிரிவில் வருவாய்த் துறை மீதான மானிய கோரிக்கையின் போது துறைரீதியான சான்றிதழ் பெறுவதற்கு வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்று திருதுறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர், வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம். அதற்கு தெளிவுரைகள் சம்பந்தப்பட்டவை இணையதளத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சமர்ப்பிக்க இ -சேவை மையத்துக்கு செல்ல வேண்டிய தேவையே இல்லை. இ-சேவை மூலமாக சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக […]

Categories
மாநில செய்திகள்

மறந்துராதீங்க! தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. நாளையே கடைசி தேதி…!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் நாளைக்குள் (ஆகஸ்ட் 27) ஆசிரியர்கள், பணியாளர்கள் தாங்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்கள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமா…? இனி அலுவலகம் செல்ல வேண்டாம்… ஆன்லைனிலேயே ஈஸியா பண்ணலாம்…!!!

ஆன்லைன் மூலம் திருமண பதிவு சான்றிதழ் எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணம் என்பது மிகவும் எளிய முறையில் நடைபெற்று வருகின்றது. ஏனெனில் கொரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு திருமணத்திலும் குறைந்தபட்சம் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென்று தெரிவித்துள்ளது. தற்போது திருமண மண்டபம், கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள காரணத்தினால் அவரவர் இல்லத்திலேயே திருமணத்தை நடத்திக் கொள்கின்றனர். அப்படி […]

Categories
உலக செய்திகள்

5 நாட்டு பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி…. பிரபல நாட்டின் தகவலை உறுதி செய்த விமான நிறுவனம்….!!

துபாய் நாட்டிற்கு செல்லும் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 5 நாட்டு பயணிகள் கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தேவையில்லை என்ற தகவலை எமிரேட்ஸ் விமான நிறுவன நிர்வாகம் உறுதி செய்துள்ளது. துபாய் அரசாங்கம் வெளிநாட்டு பயணிகள் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தியா போன்ற 5 நாடுகளிலிருந்து துபாய் நாட்டிற்கு செல்லும் பயணிகள் இனி கொரோனா தடுப்பூசியை சான்றிதழை வைத்திருக்கத் தேவையில்லை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைன் மூலம் வேலையின்மை சான்றிதழ்… வீட்டிலிருந்த படியே ஈஸியா விண்ணப்பிக்கலாம்… முழு விவரம் இதோ….!!!

ஆன்லைன் மூலம் வேலையின்மை சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை/ ஆதார்/ ஓட்டுநர் உரிமம் தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ இந்த இணையதளத்தில் புதிய பயனர் எனக் கொடுத்து உள்நுழையவேண்டும். இதில் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பின் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும், அதை உள்ளீடு செய்வது மூலம், உங்களது லாகின் ஐடி […]

Categories
மாநில செய்திகள்

சான்றிதழ் கிடைத்திருக்காது என்பதால் வாய்ப்பு இல்லை… வங்கி கொடுத்த விளக்கம்…!!!

2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலையில் சேர தகுதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் எச்டிஎஃப்சி வங்கி வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஆல் பாஸ் ஆன மாணவர்களை இது குறிப்பதாக சொல்லப்படுகின்றது. இதைப் பார்த்த இளைஞர்கள் பலரும் தங்களது ஆதங்கங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த விளம்பரம் தொடர்பாக எச்டிஎப்சி வங்கி விளக்கமளித்துள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: 2020- 2021 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் முழுமையாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

எங்கயுமே அலையாமல் குடிபெயர்வு சான்றிதழ் வாங்கலாம்… எப்படி ஆன்லைனில் அப்ளை பண்றது… இதப் பாருங்க…!!

ஆன்லைன் மூலம் குடிபெயர்வு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பார்ப்போம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் முகவரிச் சான்று திருமணச் சான்று/ திருமண அழைப்பிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் செய்து Family Migration Certificate என்ற Optionஐ தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களஒ நன்கு படித்த பின்னர் proceed […]

Categories

Tech |