Categories
மாநில செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு….. இன்று இல்லை ஆகஸ்ட் 1….. TNPSC முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழக அரசு பணியாளர் சார்பாக பொட்டிதேர்வுகள் நடத்தப்பட்டு அரசுதுறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. அந்தவகையில் குரூப் 1 தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, குரூப் 4 தேர்வு நடந்தது. இந்நிலையில் மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய தெரிவுகள் தொடர்பான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு  இன்று  நடைபெற இருந்த நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், […]

Categories

Tech |