தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான மூன்றாம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கல்விச்சான்றிதழ் மற்றும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வர […]
Tag: சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழகத்தில் 2020-2021 ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி, ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 உள்ளிட்ட பணியிடத்திற்கு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கணினி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களில் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்குரிய பணிகள் நடைபெற தொடங்கியது. அதன்படி கடந்த செப்டம்பர் 2 முதல் […]
பொறியியல் படிப்புகளில் விளையாட்டுப் பிரிவின் கீழ் சேர விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. விளையாட்டுப் பிரிவில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கு 2,442 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி சார்பாக வருகின்ற ஜூலை 28ஆம் தேதி நடத்தப்பட இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரைவாளராகியபணிகளுக்கான இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் ஜூலை 28ஆம் தேதி நடக்கும் என்று டி என் பி எஸ் சி அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜூலை 28ஆம் தேதி 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. […]
தமிழக அரசு பணியாளர் சார்பாக பொட்டிதேர்வுகள் நடத்தப்பட்டு அரசுதுறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. அந்தவகையில் குரூப் 1 தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய தெரிவுகள் தொடர்பான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜூலை 28-ல் நடைபெறவுள்ளது. மேலும், விவரங்கள் அடங்கிய அழைப்பு […]
2017 -2018 ஆம் வருடத்திற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு 2021 டிசம்பர் 8ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கணினி வழி தேர்வு நடத்தப்பட்டது. அதன் மூலம் தேர்வு முடிவுகள் 2022 மார்ச் எட்டாம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக பல்வேறு போட்டித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இன்ஜினியரிங் சார்நிலை பணிகளுக்கான போட்டித் தேர்வு 2021 செப்டம்பர் 18 இல் நடந்தது. இதற்கான மதிப்பெண் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மீன்வளத் துறை, இளநிலை பொறியாளர் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை, இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 9ஆம் தேதி இந்த சான்றிதழ் […]
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி ), குரூப்-4 பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கான 3 ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு & கலந்தாய்வு […]
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சிறப்பு பிரிவினர் அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை கவுன்சலிங் கடந்த ஜனவரி 27, 28 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கவுன்சலிங் கடந்த 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இவர்களில் 9,723 மாணவர்கள் தங்களின் விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதன்பின் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் 3 நாட்கள் 38 அரசு மருத்துவக்கல்லூரிகளில் நடைபெற இருக்கிறது. இது […]
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத்தேர்வு 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் இன்று நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.