Categories
மாநில செய்திகள்

BIG NEWS: ஆசிரியர் பணியிடங்கள்…. சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு…. இதோ உடனே பாருங்க…!!!!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு நடந்தது. இதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியும், கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த […]

Categories

Tech |