Categories
தேசிய செய்திகள்

“தமிழக அரசு ஓய்வூதியதாரர்களே”… வெளியான முக்கிய தகவல்…. ஆட்சியர் உத்தரவு….!!!!!!!

தமிழக அரசுத் துறைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் அவர்களின் ஓய்வூதிய காலத்தில் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் அரசு ஓய்வூதியம் பெறுவோர் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் போன்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு வாழ்நாள் சான்று வழங்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக  கடந்த இரண்டு வருடங்களாக நேர்காணல் எதுவும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று  சற்று குறைந்து இருக்கின்ற நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

செயல்படாத பிஎஃப் கணக்கை…. மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி..? முக்கியமான விதிமுறை…!!!!!

சம்பளம் வாங்கும் நபர்கள்  வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் சேமிக்கும் பணம்  அவர்களின் வாழ்நாளில் மிகப் பெரிய வருமானம் ஆகும். எனவே பிஎஃப் தொடர்பான விதிமுறைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். நீங்கள் பணியில் இருக்கும் வரை பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்தீர்கள். ஓய்வு பெறும் போது உங்களிடம் கணிசமான தொகை கையில் கிடைக்கும். இதன் மூலம் உங்களுடைய கடைசி காலத்தை அச்சமில்லாமல் மகிழ்ச்சியாய் வாழலாம். ஆனால் பல சமயங்களில் பிஎஃப் தொடர்பான விதிமுறைகள் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கான ஆதார் கார்டில்…. விதிமுறைகள் தளர்வு… ஆதார் ஆணையம் அறிவிப்பு…!!!!

பாலியல் தொழிலாளர்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சான்றிதழ் இருந்தாலே ஆதார் கார்டு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்திடம் அரசு தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் வழங்குவது தொடர்பாக 2013ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பிப்ரவரி 28ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் தொழிலாளர்களும் சரியான சான்றிதழ் இருந்தால் அவர்களுக்கும் ஆதார் கார்டு வழங்கப்படும் என ஆதரவு தெரிவித்திருந்தது. இதன்படி மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய சான்று இருந்தாலே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே ரெடியா இருங்க… வரும் 17 ஆம் தேதி… வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கப்பட உள்ளதாக  தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,மத்திய மாநில அரசாங்கம் நுண்ணிர் பாசன திட்டத்திற்கு பல்வேறு விதமான மானியங்களை தொடர்ந்து  வழங்கி வருகிறது . அதுபோன்று சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற  100% மானியமும் அதில் அடங்கும் என்று தோட்டக்கலை  உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள சிறு குறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. இந்த சான்று கட்டாயம்…. அரசு திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மத்திய அரசு சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

கோயில் நிலங்களை குத்தகைக்கு விடும் முன்… அறநிலைத்துறை வெளியிட்ட உத்தரவு…!!

பொது நோக்கங்களுக்காக அரசிடம் ஒப்படைக்கப்படும் கோவில் நிலங்களை குத்தகைக்கு விடவோ, விற்பனை செய்யவோ, செயல் அலுவலர்கள் பரிந்துரை செய்யும் போது மாவட்ட வருவாய் அலுவலர்கள் சான்று பெறுவது கட்டாயம் என அறநிலை துறை உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக மொத்தம் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் 1.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மற்ற நிலங்கள் காலியாக உள்ளது. நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி..? இதில் காண்போம்..!!

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இதில் காண்போம். தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்று கொடுத்தது அப்பா அம்மா தந்தை தாத்தா பாட்டி அண்ணன் அக்கா எல்லாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது ஆனால் தம்பி தங்கை படித்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை தேவையான ஆவணங்கள் […]

Categories

Tech |