Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் ஊரடங்கு தளர்வுகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

 ஜெர்மனியில் படிப்படியாக கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என சான்சலர் ஏஞ்சலா தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வருவதால் பலநாடுகளில் ஊரடங்கு தளர்வு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில்  சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்க்கெல் கொரோனா  கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு பெறும் என்று தெரிவித்துள்ளார். பொது முடக்கத்தில் பல மாதங்கள் இருந்த நிலையில் பிராந்தியா தலைவர்களுடன் தொடர்பு கொண்டு மக்கள் இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் 16 பிறந்த தலைவர்களுடன் மெர்க்கெல் சுமார் 9 மணி […]

Categories

Tech |