Categories
சினிமா தமிழ் சினிமா

“அயோக்கிய பயலுக” நான் என்னமோ அவங்களுக்கு துரோகம் பண்ண மாதிரி திட்டுறாங்க…. 90’ஸ் கிட்ஸ்களை விமர்சித்த ரவீந்தர்….!!!

சீரியல் நடிகை மகாலட்சுமியும், தயாரிப்பாளர் ரவீந்தரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். நடிகை மகாலட்சுமி ரவீந்தரை பணத்திற்காக ஆசைப்பட்டு தான் திருமணம் செய்து கொண்டதாக இணையதளத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதற்கு ரவீந்தர் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் 90’ஸ் கிட்ஸ்கள் ரவீந்தருக்கு இணையத்தில் சாபம் விடுகின்றனர். அதாவது நாங்க எல்லாம் பொண்ணு கிடைக்காம கஷ்டப்படுறப்போ உங்களுக்கு மட்டும் எப்படின்னா […]

Categories
அரசியல்

இதில் தமிழக அரசு தலையிட கூடாது….. “கோவில் வாசலில் இபிஎஸ் திடீர் சாபம்”….. கோட்டை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி….!!!!!!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அதிமுக நிர்வாகிகள் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ளார். திருமண விழா முடிந்தபின் சீர்காழி அடுத்த திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் புதன் ஸ்தலத்தில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்துள்ளார். அதற்கு முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் அக்னி தீர்த்த புனித நீர் தெளித்துக் கொண்டார். இதன் பின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அங்கு போக கூடாது…. சாபம் கொடுத்த சாமியார்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

சுற்றுலாதலத்திற்கு செல்வதற்கு தடை விதித்ததால் சாமியார் காவல்துறையினருக்கு சாபம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்து வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டது. ஆனால் ஒகேனக்கல் சுற்றுலா தலம் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. […]

Categories
ஆன்மிகம் இந்து

பாவம், தோஷம், சாபம் நீங்கி நல்வாழ்வு பெற வேண்டுமா… இதை கட்டாயம் செய்யுங்க… ரொம்ப நல்லது…!!!

ராகு, கேது தோஷம் அகல என்ன செய்ய வேண்டும்? ராகு தோஷம் அகல துர்கைக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள். கேது தோஷத்திற்கு சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாவம் குறைய வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் தெரியுமா?. தானம், தர்மம் செய்தால் புண்ணியம் அதிகமாகி பாவம் குறையும். சாபம் என்பது எப்படி ஏற்படுகிறது? மாதா, பிதா, குரு, தெய்வம், நல்லவர்களுக்கு தீங்கு செய்தால் சாபம் ஏற்படும். தெரிந்தே தவறு செய்து […]

Categories
ஆன்மிகம் இந்து

பாவம், தோஷம், சாபம் நீங்கி நல்வாழ்வு பெற… இதை கட்டாயம் செய்யுங்க… நல்லதே நடக்கும்…!!!

ராகு, கேது தோஷம் அகல என்ன செய்ய வேண்டும்? ராகு தோஷம் அகல துர்கைக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள். கேது தோஷத்திற்கு சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாவம் குறைய வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் தெரியுமா?. தானம், தர்மம் செய்தால் புண்ணியம் அதிகமாகி பாவம் குறையும். சாபம் என்பது எப்படி ஏற்படுகிறது? மாதா, பிதா, குரு, தெய்வம், நல்லவர்களுக்கு தீங்கு செய்தால் சாபம் ஏற்படும். தெரிந்தே தவறு செய்து […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் தொடர்ச்சியாக நடக்கும் விபத்து…. இதற்கு காரணம் என்ன தெரியுமா….? வெளியான ட்விட்…!!

எகிப்தில் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருவதற்கு பழங்கால மன்னனின் சாபம் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எகிப்தை சேர்ந்த பழங்கால மன்னன் பார்வோன் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்து வந்த பூசாரிகள் இறந்த மன்னர்களை அடக்கம் செய்யும் பொழுது ‘இவரை யாராவது தொந்தரவு செய்தால் அவர்களுக்கு மரணம் நிச்சயம்’ என்று சாபம் கொடுப்பார்களாம். அந்த வகையில் தற்போது எகிப்து அரசு அருங்காட்சியதில் உள்ள 22 ராஜ மன்னர்களின் மம்மிகள் வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்காக முடிவு […]

Categories

Tech |