Categories
உலக செய்திகள்

சாப்பாடு முழுவதையும் காலி செய்யாதவர்களுக்கு அபராதம்…. இந்திய உணவகத்தின் புதிய எச்சரிக்கை…. சுவாரஸ்சிய தகவல் இதோ….!!

சுவிட்சர்லாந்தில் இயங்கிவரும் இந்திய உணவகம் ஒன்று, தட்டில் வைக்கப்பட்ட சாப்பாடு முழுவதையும் காலி செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில்  Aargau என்ற மாகாணம் அமைந்துள்ளது.  இந்த மாகாணத்தில்  Baden நகரில்  Casanova restaurant என்னும் இந்திய உணவகம் இயங்கி கொண்டு  வருகிறது. இந்த உணவகத்துக்கு வருவோர், தங்கள் தட்டில் எடுக்கும் உணவு முழுவதையும் சாப்பிட்டு முடிக்காமல் மீதி வைத்தால் அவர்களுக்கு 5 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்படும் என  அறிவித்துள்ளது. கடந்த […]

Categories

Tech |