இன்சுலின் சாலட்டை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்களது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. இது எப்படி சமைத்து சாப்பிடுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். இன்சுலின் சாலட் சாப்பிடுங்க. இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது. இன்சுலின்சாலட்: தேவையானவை: இன்சுலின் செடி இலை – 1, ஊறவைத்த வெந்தயம் – 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.) செய்முறை: […]
Tag: சாப்பிட
தினமும் உங்கள் உணவில் சிறிதளவு கொள்ளு சேர்த்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும். சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்க, கொள்ளில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. கொள்ளில் தேவையான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அதனை தினமும் உண்டு வரும்பொழுது […]
நினைவாற்றலை அதிகரிக்க நாம் தூதுவளையை சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம் முன்னோர்களில் இதனை கீரை என்று சொல்லாமல் மூலிகை என்றுதான் சொல்வார்கள். தூதுவளை மழைக்காலங்களில் பெருவாரியாகப் வளரும். முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து தருவார்கள். தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, […]