குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவதால் உங்களுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். கேரட் என்பது கிழங்கு இனங்களின் காய்கறி. பீட்டா கரோட்டின் என்ற சத்து, வயிறு தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. தொடர்ந்து கேரட் சாறு சாப்பிட்டால், வயிறு சம்மந்தமான நோய்கள் குணமாகும். கேரட்டில் விட்டமின் ஏ, சி, டி, கே, பி -1 மற்றும் பி -6, இயற்கை சீனி ஆகியவை காரட்டில் உள்ளன. கேரட், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. கேரட்டை உட்கொள்வது வயிற்று […]
Tag: சாப்பிடுவதால்
கம்பில் உள்ள சத்துக்களை குறித்து நாம் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம். நிறைய நார்ச்சத்து நிறைந்துள்ள ஒரு பொருள். இது செரிமானத்திற்கு உதவும் பித்த அமிலங்களின் சுரப்பையும் குறைக்கும். பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கம்பு மிகவும் சக்தி வாய்ந்த பொருள். இந்த கம்பை மற்ற உணவு உடன் ஒப்பிடும் போது மெதுவாக செரிப்பதால் குளுக்கோஸை விரிவான விதத்தில் வெளியிடும். ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க இது மிகவும் உகந்தது. உடல் எடையை குறைப்பதற்கு […]
நுங்கு பல நற்பயன்களை கொண்டுள்ளது. அவற்றின் மருத்துவ குணங்கள் கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தனித்து குளிர்ச்சிஅளிக்கும். சிறுநீர் தாரையில் உண்டாகும் எரிச்சலையும் விரைவில் குணப்படுத்தும். உடல் சோர்வை போக்கும், வியர்குரு, அரிப்பு ஆகியவற்றை சரி செய்து விடும். பால்வினை போன்ற நோய்களுக்கும் கூட மருந்தாக சிறந்து விளங்குகிறது. இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புண் ஆறிவிடும். இளம் நுங்கில் இருக்கும் நீரை எடுத்துக், வியர்குரு இருக்கும் இடத்தில் பூசிவந்தால் […]
முட்டைகோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. குடலில் உள்ள புழுக்களை அழித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முட்டைக்கோஸ் ஜூஸ், சுவாசப் பாதையிலுள்ள அலர்ஜியை சரிபடுத்தி மூச்சுக்குழல் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கும். ஆரோக்கிய மண்டலத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். புற்று நோய்களின் தாக்குதலை தடுக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகிறது. நோயெதிர்ப்பு அழற்சி […]
தினமும் உங்கள் உணவில் சிறிதளவு கொள்ளு சேர்த்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும். சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்க, கொள்ளில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. கொள்ளில் தேவையான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அதனை தினமும் உண்டு வரும்பொழுது […]
இந்த குளிர்காலத்தில் பீட்ரூட் ஜூஸ் நாம் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். பல காய்கறிகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டது. அந்த வகையில் உடலுக்கு அதிக நன்மையைத் தரும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். மிகவும் சுவையான உணவு. இதனை காய்கறி கூட்டாக பெரும்பாலும் வைத்து சாப்பிடுகின்றனர். சிலர் பீட்ரூட்டை விரும்புவதே இல்லை. வழக்கமாக பீட்ரூட்டை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படுவது இல்லை. வைட்டமின் ஏ, பி1, பி2, […]
தினசரி உணவில் பூண்டு எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு காலையும் மாலையும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர நெஞ்சுக் குத்து நீங்கும். பூண்டை பொடி செய்து தேனில் குழைத்து முடி வளராமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வர முடி வளரும். பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும். அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட […]
தினமும் உணவில் 2 கருப்பு திராட்சையை எடுத்துக் கொண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இதில் பார்ப்போம். தோல் அமைப்பை மேம்படுத்த: ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் சருமம் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் கருப்பு திராட்சையை தவறாமல் உட்கொள்வதால் நச்சுக்கள், கழிவுநீர் பொருட்கள் மற்றும் பிற அசுத்தங்கள் அகற்ற இந்த திராட்சை உதவுகிறது. ரத்த விநியோகத்தை மேம்படுத்த: உச்சந்தலையில் உள்ள ரத்த விநியோகத்திற்கு இது நல்ல வழி வகுக்கிறது. முடி உதிர்தலை குறைகின்றது. வைட்டமின் சியின் உயர் உள்ளடக்கம் கூந்தலுக்கு […]
காலையில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இதில் பார்ப்போம். நல்லெண்ணெய்யில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்தால், அஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். நல்லெண்ணையை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1டீஸ்பூன் குடித்தும் வரலாம். இப்போது நல்லெண்ணையைஎடுத்துக் கொள்வதன் மூலம் பெரும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் நல்லெண்ணைய்யை சேர்க்க தவறாதீர்கள். […]
வெண்டைக்காயை ஊற வைத்து அதன் நீரை பருகுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும்.பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து, பச்சையாக சாப்பிடுபவர்கள். ஆனால், வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம்.நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். வெண்டைக்காயில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹிட்ரேடு, […]