எந்த நோய்க்கு எந்த பழங்களை சாப்பிட்டால் மிகவும் நல்லது என்பதை குறித்த இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். மாம்பழம் ஆரஞ்சு பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ, பி சி உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் உள்ளதால் இந்த பழங்களை உண்பது மூலம் பார்வைக் கோளாறு, மாலைக்கண் குணமாகின்றது. பப்பாளி பழம் நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் கொய்யா மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு தாது பொருட்கள் உள்ளதால் […]
Tag: சாப்பிடுவது
வெள்ளை சக்கரை அதிக அளவு நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். அதை தெரியாமல் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடல் பருமன், சரும நோய், இதய நோய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படும். இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இனிமேல் வெல்லத்தைப் பயன்படுத்தலாம். வெல்லம் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மட்டுமின்றி முகத்திற்கும், கூந்தலுக்கும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். […]
குளிர்காலத்தில் நாம் என்னென்ன உணவுகளை சாப்பிடக் கூடாது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். குளிர்காலத்தில் சளித் தொந்தரவு வரக்கூடும் சில உணவுப் பழக்கங்களை பொறுத்தவரை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பருவ காலத்திற்கு ஏற்றவாறு நாம் உணவுகளையும் மாற்றிக்கொள்ளவேண்டும். மாலை முதல் காலை வரை கடும் குளிர் உடலில் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பநிலை குறைந்த இந்த காலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். நோயின் அறிகுறிகளை […]