Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைகாலத்தில்… எந்தெந்த பழங்களை சாப்பிட வேண்டும்..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

கோடைகாலத்தில் நாம் எப்படிப்பட்ட பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் அழிவை ஈடு செய்வதில் பழங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது . மற்ற பருவ காலங்களில் விளையும் பழங்களை விட கோடைக் காலத்தில் கிடைக்கும் பழங்களை ஊட்டச்சத்தை கொண்டிருக்கும். அவற்றின் சுவையும், சத்துக்களும் அதிகமாக இருக்கும். கோடைக்கால பழங்களில் அதிகம் சேர்ப்பது உடலுக்கு குளிர்ச்சியையும் சக்தியையும் அளிக்கும். இருப்பினும் சில கோடைக்கால பழங்கள் அதிக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொழுப்பை எனர்ஜியாக மாற்றும் நெய்…” எந்த வயதினர் எவ்வளவு சாப்பிடணும்”…. கட்டாயம் தெரிஞ்சுகோங்க..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண்களைப் பாதுகாக்க தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம். நெய்யை  தினமும் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நெய்யில்  இருக்கும் ஆரோக்கியமான அமிலம், வைட்டமின் b2,  வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதனால் உடலின் மூலை ரத்தம், நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இது பயன்படுகிறது. எண்ணெயில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

முட்டை சத்து நிறைந்த உணவு தான்… “ஆனா ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்”… வாங்க பார்ப்போம்..!!

முட்டை எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கக்கூடியது. ஊட்டச்சத்து நிறைந்ததுமாகும். உடல் எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு முட்டை ஏற்ற உணவாகும். முட்டையில் புரதம்  அதிக அளவில் உள்ளது. ஆகவே, அதை சாப்பிட்டால் சீக்கிரம் பசியெடுக்காது. காலை உணவில் முட்டை சாப்பிட்டால் மதிய உணவு வரைக்கும் திருப்தியாக உணர இயலும். நன்கு அவித்த முட்டையில் கார்போஹைடிரேடு குறைந்த அளவில் காணப்படும். பலர் மாலை சிற்றுண்டியில் முட்டையை சேர்த்துக் கொள்கின்றனர். உடற்பயிற்சி செய்த பிறகு சிலர் சாப்பிடுகின்றனர். ஆனால், […]

Categories

Tech |