Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாமிதுரை கொலை வழக்கு..! பிரபல ரவுடி ராக்கெட் ராஜா நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்..!!

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.. பனங்காட்டு படை கட்சி தலைவராக இருக்க கூடிய ராக்கெட் ராஜா நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவரை கடந்த ஜூலை மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் நாங்குநேரி நீதிமன்றத்தில் அந்த வழக்கு சம்பந்தமாக போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே […]

Categories

Tech |