Categories
மாநில செய்திகள்

நாளை (மார்ச்.4) 3 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நாளை (மார்ச்.4) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் நாளை மறுநாள் (மார்ச்.4) விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (மார்ச்.4) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய 3 மாவட்டங்களிலும் மார்ச் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |