Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

முஸ்லிம் பெண்கள்….. சாமியாரின் சர்ச்சை பேச்சு…. உச்சக்கட்ட பெரும் பரபரப்பு…!!!!

முஸ்லிம் பெண்களை பாலியல் பலாத்காரம்  செய்ய வேண்டும் என சாமியார் ஒருவர் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு சாமியார் முஸ்லிம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஹரித்வாரில் தர்ம சன்சத் என்ற இந்து மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நரசிங்கானந்த் என்ற சாமியார் கலந்து கொண்டார். இவர் முஸ்லிம் பெண்களை இன்பபடுகொலை […]

Categories

Tech |