நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வெட்டியரசம்பாளையம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரது வீட்டில் கடந்து 8 ஆம் தேதி அவரையும் மனைவி பழனியம்மாவையும் கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த ரூ.28 லட்சம் ரொக்கம், 18 சவரன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் படி 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். […]
Tag: சாமியார்
இந்தியாவில் இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. சில கிண்டலான சம்பவங்கள், காமெடியான சம்பவங்கள், அறிவுப்பூர்வமான இல்லையெனில் சில விபத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வைரலாவது வழக்கம். ஆனால் தற்போது ஒரு வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அது என்னவென்றால் சாமியார் ஒருவர் தலையில் மின்விசிறியுடன் வளம் வரும் வீடியோ தான். https://twitter.com/IndiaObservers/status/1572549744391786496 இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தலையில் சோலார் பேனல் மூலம் இயங்கும் மின்விசிறியை ஹெல்மெட்டாக அடைந்துள்ளார் ஒரு சாமியார். […]
மராட்டிய மாநிலத்தில் வழி கேட்டு வந்த சாமியாரை தவறாக எண்ணி கிராமவாசிகள் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் நான்கு பேர் ஒவ்வொரு ஊராக புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் சோலாப்பூரில் சாமி தரிசனம் செய்வதற்கு புறப்பட்டுள்ளனர். மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்திற்கு வந்த போது வழி தெரியாமல் இருந்த இவர்கள் அந்த பகுதியில் […]
திருவள்ளூவர் செம்பேடு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு நாகதோஷம் இருந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சொன்னதை கேட்டு மாணவியை அவரது தந்தை பிப்ரவரி 13ஆம் தேதி வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு பரிகாரத்திற்காக அழைத்துச் சென்றார். அப்போது சாமியார் முனுசாமி மாணவி இரவு முழுவது இங்கு தங்கி பூஜை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி நள்ளிரவு பூஜைக்கு அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அதன்பிறகு நள்ளிரவு பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி பூச்சி மருந்தை […]
ஒடிசாவில் போலி சாமியார் ஒருவர் 3 மாதங்களாக ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் பாலாசோர் எனும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவருக்கு கடந்த 2017ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இந்த பெண்ணிற்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த நிலையில் கணவர் வீட்டில் சிறிது தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கணவரின் குடும்பத்தினர் ஒரு சாமியாரை […]
முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சர்ச்சை சாமியார் உத்திரபிரதேசம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன்னால் இந்துமத சாமியார் ஒருவர் சீப்பில் அமர்ந்தபடி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். சீதாபூர் ஒரு மசூதி அருகே அவரது ஜீப் பயணித்த போது இந்தப் பகுதியில் என்பது பெண்களுக்கானது முஸ்லிம்கள் தொல்லை கொடுத்தால் இந்த சமூக பெண்களை கடத்தி சென்ற பொது வெளியே வைத்து அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்வேன் […]
ஆன்மீக பயிற்சி வழங்குவதற்கு, அனைவருக்கும் முக்தி வழங்க ஆசிரமம் தொடங்க உள்ளதாக பெண் சாமியார் அன்னபூரணி தெரிவித்துள்ளார். இதற்காக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த இராஜாதோப்பு பகுதியில் அன்னபூரணி என்ற பெண் சாமியார் ஆசிரமம் கட்ட நிலம் வாங்கி அடிக்கல் நாட்டினார். இந்த விழா இன்று நடைபெற்றது . பின்னர் பொதுமக்களிடம் பேசிய பெண் சாமியார் தான் அனைத்து பொது மக்களுக்கும் ஆன்மிக பயிற்சி வழங்குவதாகவும், ஆன்மீக பயிற்சி வழங்கி அவர்களுக்கு முக்தி அளிப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னபூரணி சாமியாராக ட்ரெண்டான நிலையில் அவருக்கு போட்டியாக டிக் டாக் பிரபலம் இப்போது களமிறங்கியுள்ளார். டிக் டாக் மூலம் பிரபலமான சாதனா அன்னபூரணிக்கு போட்டியாக தற்போது சாமியாராக வலம் வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாமி வந்தது போல் ஆடுகிறார். மக்கள் அனைவரும் தாயே சாதனா அம்மா என்று கூறுகின்றனர். அவருக்கு கற்பூர ஆரத்தி காட்டி காலில் விழுந்து வழிபடுகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் […]
சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்யக்கோரி சென்னை மற்றும் செங்கல்பட்டு பலரும் புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருபவர் அன்னபூரணி அரசு அம்மா. இவர் தன்னை தானே கடவுளின் அவதாரம் என்று கூறியும், ஆதிபராசக்தியின் மறுஉருவம் என்று பொய் பரப்புரை செய்து வருவதாக தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் சர்ச்சை சாமி அன்னபூரணி அம்மாவை கைது செய்யக் கோரி இந்து […]
மத்திய பிரதேச தலைநகர் ராய்ப்பூரில் நேற்று இந்து மதம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மராட்டியத்தை சேர்ந்த காளிசரன் மகாராஜா என்ற சாமியார் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, மதத்தை காப்பது நமது முதல் கடமையாகும். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அரசியல் நாம் இந்து மத தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நமது வீட்டில் உள்ள பெண்கள் மிகவும் சிறப்பானவர்கள் மற்றும் […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் குறிஞ்சி நகரில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சவுமியா என்ற மகள் இருந்தார். இதில் சவுமியாவுக்கும் ஈரோடு மாவட்டம் கோபி சிறுவலூரை சேர்ந்த புவனேஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சவுமியாவுக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை குணப்படுத்த சாமியாராக உள்ள உறவினர் ஒருவரை புவனேஷின் […]
பெண் ஒருவர் தான் காளிமாதா என அறிமுகப்படுத்தி பொதுமக்களுக்கு ஆசி வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாளையம் செம்பிரான்குளம் தென்கரையில் உள்ள அக்கினி காளியம்மன் கோவில் குடமுழுக்கு மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்க ஒரு பெண் சாமியார் வந்தார். அந்த பெண் சாமியார்களை போன்று இல்லாமல் மார்டனாக அங்கு வந்திருந்தார். இவர் தான் அகில இந்திய யுவமோட்சா தர்மாச்சாரியா பட்டம் பெற்றுள்ளதாகவும், என் பெயர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா என்றும் அங்கு இருப்பவர்களிடம் […]
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 22 வயதான பெண் எம்.எஸ்.கே நகரில் வசிக்கும் திலிப் என்ற சாமியாரிடம் சென்று தன் திருமண பிரச்சனைகளுக்குப் பரிகாரம் வேண்டியுள்ளார். அப்போது சாமியார் ஒரு பிரசாதத்தை கொடுத்தார். அதை சாப்பிட்டதும் அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அந்த சாமியார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக போட்டோ எடுத்து அடிக்கடி பாலியல் தொல்லை செய்தது, மட்டுமல்லாமல் அவரிடமிருந்து 30 சவரன் நகைகளையும் பறித்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தின் மேல் கொடுமைகளைத் […]
நாசிக் மாவட்டத்தில் நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி பெண்ணை ஏமாற்றிய சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாசிக் மாவட்டத்தில் ஒரு பெண்ணிடம் நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அவரது கணவன் துணையாக இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சாமியார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை கைது […]
நாணயத்திற்கு ரெண்டு பக்கங்கள்.மனிதர்களும் அப்படித்தான். 1. என் வீடு, என் காரு, என் சொத்து, என் பொண்டாட்டி, என் பிள்ளை, என் புருஷன் இப்படி பந்த பாசங்களில் வாழ்பவர்கள். சராசரி மனிதர்கள். இவர்களுக்கு குடும்பஸ்த்தன், அல்லது கிரகஸ்த்தன் என்று பெயர். நாம் அனைவருமே அந்த வரிசையில் தான் இருக்கிறோம். 2. பந்தமாவது, பாசமாவது எனக்கு எதுவும் இல்லை. நான் தனி மனிதன் என்று நினைப்பவர்கள். உலகியல் ஆசைகள் எதுவுமே இல்லாதவர்கள். தனக்கென ஒரு குடும்பம், வாழ்வதற்கென்று வசதிகளை […]
வேலூரில் இருக்கும் சாமியார் ஒருவர் ஆண் பக்தர்களிடம் பாலியல் தொல்லை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் இருக்கும் சாமியார் ஒருவருக்கு ஆண்களை மட்டும் தான் பிடிக்கும். அந்த சாமியார் ஆண் பக்தர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்களிடம் நெருக்கமாக இருந்ததாகவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. வேலூர் முழுவதிலும் இரண்டு நாட்களாக சாமியார் பற்றி தான் ஒரே பேச்சு. அந்த சாமியாரை நிஜப்பெயர் சாந்தகுமார். அதன்பிறகு சாமியாராக மாறி சாந்தா ஸ்வாமிகள் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். […]