Categories
தேசிய செய்திகள்

போலி தற்கொலை கடிதம், தலையில் காயம்… ரூபாய் 300 கோடிக்கு அதிபதியான சாமியார் மரணம்… தொடரும் மர்மம்…!!!

உத்திரபிரதேசத்தில் 300 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான சாமியார் மகந்த் நகேந்திரகிரி மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. அலகாபாத்தில் அகில பாரத் அகாரா பரிஷித் அமைப்பின் தலைவர் மடாதிபதி நரேந்திர கிரி மூன்று நாட்களுக்கு முன்பு மர்மமாக மரணம் அடைந்தார். சாமியாருக்கு நெருக்கமான ஆனந்த் கிரி என்பவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. சாமியாருக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் ஆனந்த் கிரி […]

Categories

Tech |