Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கல்லாநத்தம் கம்பப்பெருமாள் சாமிக்கு ஆற்றில் திருக்கல்யாணம்”…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம்…!!!

கல்லாநத்தம் கம்பபெருமாள் கிராமத்தில் கம்பபெருமாள், ராதா லட்சுமி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் முட்டல் கிராமத்தில் பழம்பெரும் கம்ப பெருமாள் கோவில் இருக்கின்றது. இங்கே விநாயகர், மாரியம்மன், ராதா லட்சுமி ஆகிய சாமிகள் அருள் புரிந்து வருகின்றார்கள். இந்த கோவிலில் வருடந்தோறும் திருக்கல்யாண உற்சவம், தேர் திருவிழா உள்ளிட்டவையும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பப்பெருமாள், ராதா லட்சுமி திருக்கல்யாணம் மற்றும் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கம்பப்பெருமாள், ராதா லட்சுமி […]

Categories

Tech |