Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல்ல வாரிசா, இல்லனா துணிவா”… வைகைப்புயல் வடிவேலு என்ன சொன்னாரு தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடிப்பில் அண்மையில் நாய் சேகர் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலு பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். வடிவேலு சாமி தரிசனம் செய்த பிறகு அங்கிருந்த பக்தர்கள் வடிவேலுவுடன் சேர்ந்து செல்பி எடுத்த மகிழ்ந்தனர். அதன் பிறகு நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஃபர்ஸ்ட் திருப்பதி, நெக்ஸ்ட் தர்கா”…. இசை புயலுடன் சேர்ந்து நடிகர் ரஜினி வழிபாடு…. நெகிழ்ச்சி தருணம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு நடிகர் ரஜினி தன்னுடைய 72-வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், பாபா திரைப்படம் புது பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற விஷ்ணு விஷால்… ரசிகர்களுடன் போட்டோ..!!!

மனைவியுடன் அம்மன் கோவிலுக்கு சென்று விஷ்ணு விஷால் சாமி தரிசனம் செய்தார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, கருணாஸ், முனீஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கணவன்-மனைவி இடையே நடக்கும் குஸ்தியை மையமாக வைத்து கருத்து சொல்லும் காமெடி ஜோனரில் படத்தை உருவாக்கி இருக்கின்றனர். இத்திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்திற்கு அனைத்து தரப்பினமிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா….? கோவிலில் குடும்பத்தோடு சாமி தரிசனம்…. லீக்கான புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குமரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்…. சாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு…. செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்….!!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார்‌‌. அப்போது வெற்றிலை, மாலை மற்றும் பட்டு என பூஜைக்கு உகந்த பொருட்களை வாங்கி அம்மனுக்கு யோகி பாபு கொடுத்தார். இதை வாங்கிக் கொண்ட பூசாரிகள் அவருக்கு அருட்பிரசாதத்தை கொடுத்தனர்‌‌. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உவரியில் நடைபெற்ற சூட்டிங்கில் கலந்து கொண்ட யோகி பாபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் முகத்துக்கு தகுந்த மாதிரிதான் நடிக்க முடியும்”….. அப்படி ஒரு வாய்ப்பு தான் கிடைச்சிருக்கு…. நடிகர் யோகி பாபு ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி ரோல்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் நடிக்கும் வாரிசு, ஷாருக்கானின் ஜவான், சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை‌ கோஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு சில நடிகர்களுடன் சேர்ந்து திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏற அனுமதி மறுக்கப்படுகிறதா?….. கண்காணிப்பு குழுவை அமைத்த இந்து சமய அறநிலையத்துறை..!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்து நிலையில், கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக 17.05.2022 முதல் கனகசபை மீது ஏறி பக்தர்கள், சாமி தரிசனம் செய்யலாம் என்று அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்கள் ஆவலோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொடர்ந்து சாமி தரிசனம் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி….. இப்போ எந்த கோயிலுக்கு தெரியுமா?….. வைரல் புகைப்படம்….!!!!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இதுரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மீண்டும் சினிமாவில் பல படங்கள் இயக்கப் போவதாக ஐஸ்வர்யா ரஜினி கூறிவருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தான் சைக்கிளில் ஒர்க்அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்ற உடற்பயிற்சி செய்யும் […]

Categories
சினிமா

ஆன்மிக தரிசனத்தில் நடிகர் அஜித்….. லைக்குகளை குவிக்கும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் . இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்து உள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து விமான மூலம் லடாக் சென்று அங்கிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“ராமர் கோவில் கட்டும் பணி 40 சதவீதம் நிறைவு”… அடுத்த வருடம் சாமி தரிசனம் செய்யலாம்…!!!!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 40 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை கடந்த ஆகஸ்ட் 5 2020 அன்று பிரதமர் மோடியால் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் கடந்த இரண்டு வருடங்களில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கோவிலில் கட்டுமான பணிகள் 40 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்து இருக்கின்றன. 80 சதவீதத்திற்கு அதிகமான பீடத்தின் கட்டுமான பணிகள் முடிந்திருக்கின்றது. உலகம் முழுவதிலும் வரும் […]

Categories
உலகசெய்திகள்

தாய்லாந்தில் உள்ள இந்து கோவிலில் வெளியுறவுத்துறை மந்திரி சாமி தரிசனம்…!!!!

மத்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் தாய்லாந்து நாட்டில் 16ஆம் தேதி முதல் நேற்று வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய தாய்லாந்து கூட்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் அந்த நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவு துறை மந்திரியுமான டான் பிரமுத்வினயை  சந்தித்து பேசி உள்ளார். பாங்காக்கில் உள்ள இந்து கோவிலான தேவஸ்தானத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்திருக்கின்றார். இதனை அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் […]

Categories
சினிமா

போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம்….. பிரபல காமெடி நடிகர்….. வைரல் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இவர் கார்த்திக் நடித்துள்ள ‘விருமன்’ படத்தில் சூரியின் காமெடி ரசிகர்களை ரசிக்கும்படி வைத்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூரி கலந்து கொண்டு பேசிய போது, அகர அறக்கட்டளை குறித்து பேசினார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதை விட அன்னசத்திரத்தை விட ஒரு மாணவன் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்பவர்களுக்கு…. 300 ரூபாய் தரிசன டிக்கெட்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் சார்பில் 300 ரூபாய் தரிசன கட்டண டிக்கெட் நாளை வெளியிடப்படுகின்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பாக மாதம்தோறும் 300 ரூபாய் தரிசன கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசனம் டிக்கெட் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. வருடாந்திர பிரமோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொட்டும் மலையில் சபரிமலையில் சாமி தரிசனம்….. சிறப்பாக நடந்த நிறைப்புத்தரிசி பூஜை….!!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிறைப்புத்தரிசி பூஜை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் தொடர்ந்து இரவு கோயில் நடை அடைக்கப்பட்டு ஆவணி மாதம் மலையாள மாதமான  சிங்க மாத பூஜைக்காக வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாரியம்மனை தரிசிக்க வந்த நடிகை யாஷிகா….. ரசிகர்கள் செயலால் பரபரப்பு….!!!!!

யாஷிகா ஆனந்த், சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பாலமதி முருகர் கோவிலில் இருக்கும் 29 அடி முருகர் சிலை”… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

மலையடிவாரத்தில் 29 அடி உயரத்தில் இருக்கும் முருகரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். வேலூர் மாவட்டத்தில் பாலமதி முருகர் கோவில் மலை அடிவாரத்தில் இருக்கின்றது. அங்கு முருகர் சிலையானது 29 அடி கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கும். புத்தாண்டை முன்னிட்டு முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழ் புத்தாண்டு என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தனசேகர் செய்தார். இதைப் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆளுநர் தமிழிசை சாமி தரிசனம்…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் வந்துள்ளார். இவர் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். பின் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ள அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் பூரணகும்ப மரியாதை அளித்தனர். இதையடுத்து  கோவிலுக்கு சென்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சாமியை வழிபாடு செய்தார். பின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தை அமாவாசை…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்….!!

தை அமாவாசையை முன்னிட்டு மலையேறி சென்று  சுந்தரமகாலிங்க சுவாமியை  பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமிகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களை  கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சுவாமியை தரிசனம் செய்ய வந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்கள்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி கோவில்களான அடைக்கலம் காத்த அய்யனார் கோவில், பத்திரகாளி அம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதில் ராமநாதபுரம், மதுரை. சிவகங்கை .உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முககவசம் அணிந்தும்  வரிசையில் நின்று  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் பழனியில் தரிசனம் செய்த பிரபல நடிகை…… வைரலாகும் புகைப்படம்……!!!!

பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்த சினேகாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவரை மக்கள் ”புன்னகை அரசி” என்றும் அழைத்தனர். இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், சினேகா தனது குடும்பத்துடன் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்… சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு…. அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதில் முதற்கட்டமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம்,மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட 46 பெரிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்பிறகு படிப்படியாக மற்ற கோவில்களிலும் ஆன்லைன் டிக்கெட் முறையை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

குலசேகரபட்டினம் தசரா திருவிழா…. இன்று முதல் 4 நாட்களுக்கு… பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேறி தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் 6 ஆம் திருவிழா முதல் 9 ஆம் திருவிழா வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற 15ஆம் தேதி 10 ஆம் திருவிழா நாளன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்…. வேண்டுதல் எதற்காக…??

சென்னையிலிருந்து  தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். இதனையடுத்து இவர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பேட்டரி கார் மூலம் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். இதன் பின்னர் கோவிலின் பல்வேறு சன்னதியிலுள்ள சாமி தரிசனத்தை மேற்கொண்டார். சாமி தரிசனம் செய்யும் வேலையில் எப்பொழுதும் பகுத்தறிவு கொண்ட கலைஞர் குடும்பத்தில் பிரதான உறுப்பினராக இவர் இருப்பதால் அவ்வவ்போது விமர்சனங்கள் எழும்புகின்றன. இருந்தாலும் இவர் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக சாமி தரிசனம் […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின்…. சுவாமி தரிசனம்…..!!!!

திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்தார். அதன்பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்றார். பின்னர் பேட்டரி கார் மூலமாக கோவிலில் உள்ள முகப்புக்கு சென்று கடலில் கால் நனைத்த பின் தரிசனம் செய்தார். அதைஅடுத்து அங்குள்ள சண்முகவிலாஸ் மண்டபத்தில் அவருக்கு பிரசாத தட்டு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் துர்கா ஸ்டாலின் தெய்வானை, […]

Categories
மாநில செய்திகள்

இன்று மேல்மருவத்தூரில் தரிசனத்திற்கு தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில்களில் தரிசனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த யோகி பாபு… வெளியான புகைப்படம்…!!!

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவருக்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மஞ்சு பார்கவி என்பவருடன் சிம்பிளான முறையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர் தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரபலங்களை அழைத்து நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனாவின் காரணமாக அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறாமல் நின்றுவிட்டது. இதையடுத்து கடந்த […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

தைப்பூச விழாவில்…. இதற்கெல்லாம் அனுமதி இல்லை – கோவில் நிர்வாகம் அறிவிப்பு…!!

வடபழனி முருகன் கோவிலில் நாளை இதற்கெல்லாம் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முருகனின் ஆறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருவதுண்டு. இந்நிலையில் சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் தினத்தில் காலை 5.30 முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத்துடன் திருப்பதியில் முதலமைச்சர்… இன்று அதிகாலை சாமி தரிசனம்…!!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி புறப்பட்டு சென்றார். அங்கு மேளதாளங்கள் முழங்க முதலமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு இரவு 7 மணிக்கே முதலமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து இன்று அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்மா ஆராதனையில் […]

Categories

Tech |