Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்…2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்…

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமியை வழிபட்டு சென்றனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். நேற்று வார விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதிலும் குறிப்பாக கேரளா மாநிலத்திலிருந்து அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் கோவிலில் அதிகாலை முதல் அடிவாரம், பாத விநாயகர் கோவில், மலை கோவில், திருஆவினன்குடி ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் வெளியூர், வெளி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை…கோவிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் …!!

பிரதோசத்தை  முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் என்ற சிவன் கோவில்  அமைந்துள்ளது.  இந்த கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதன்  சுவாமிக்கு 11 வகையான  பொருட்களை  கொண்டு  அபிஷேகம்  நடை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவிலில் நடைபெற்ற   சிறப்பு  பூஜையில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை  தரிசனம் […]

Categories

Tech |