பிரபலமான சாம்சங் நிறுவனம் சமீபத்தில் NEO QLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் QLED என்பதற்கு அர்த்தம் Quantum light emitting Diode என்பதாகும். அதாவது இந்த டிவியில் மினி எல்இடி-ஐ பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக டிவியின் பிரைட்னஸ் அதிகமாக இருப்பதோடு, பிச்சர் குவாலிட்டி நார்மல் எல்இடி டிவிகளை விட சிறப்பான முறையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே 65 இன்ச் இருக்கும் நிலையில், விலையானது 1,15,000 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் […]
Tag: சாம்சங்
சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு லஞ்சம் அளித்த புகாரில் அளிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையிலிருந்து பொது மன்னிப்பு வழங்குவதாக தென்கொரிய அரசு அறிவித்திருக்கிறது. தென் கொரிய நாட்டின் முன்னாள் அதிபரான பார்க் கியூன் ஹேக்கிற்கு கடந்த 2017 ஆம் வருடத்தில் சாம்சங் நிறுவனத்தினுடைய துணை தலைவர் லீ ஜே-யோங் லஞ்சம் கொடுத்திருக்கிறார். இதற்காக, சியோல் உயர்நீதிமன்றம், அவருக்கு இரண்டரை வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. அதன் பிறகு, 18 மாதங்கள் அவர் சிறை தண்டனை அனுபவித்தார். கடந்த வருடத்தில் […]
சாம்சங் நிறுவனம் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே உடைய புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் 6.6 இன்ச் full HD டிஸ்ப்ளே உடைய புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கேலக்ஸி ஸ்மார்ட் போனில் Infinity-V டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட் போனில் f/1.8 அப்பெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி […]
புதிதாக கேலக்ஸி க்ரோம்புக் 2 360 லேப்டாப் சாம்சங் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கேலக்ஸி க்ரோம்புக் 2 360, மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில், 360 டிகிரி கன்வெர்டபிள் டச் ஸ்கிரீன் இருக்கிறது. 12.4 inch touch screen display, 350 nits brightness போன்றவை இருக்கின்றன. மேலும், wifi 6, Intel celeron N4500 processor, intel UHD integrated graphics, 4GB RAM, 64GB or 128 GB storage-யும் இருக்கிறது. மேலும் […]
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனில் இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே full-HD+ (1,080×2,408 pixels) ரெஷலியூஷனுடன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த போன் Exynos 850 SoC பிராசஸர், OneUI 4.1 ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்ஸில் செயல்படும் என்று கூறப்படுகிறது. கேமராவை பொறுத்தவரையிலும் இதில் f/2.2 அப்பேர்சர் லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் […]
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில்ரூ.1,588 கோடியில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது. நடப்பாண்டில் சாம்சங் நிறுவனம் மொத்தம்ரூ. 1,800 கோடி அளவுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது. மேலும் முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி தொழில்துறை வளர்ச்சி அடையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாம்சங் நிறுவனம் டி.வி. மாடல்களில் எல்.ஜி. டிஸ்ப்ளே நிறுவனத்தின் ஒ.எல்.இ.டி. பேனல்கள் பயன்படுத்தி புதிய வகையான டிவி மாடல்களை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்.ஜி. டிஸ்ப்ளே சமீபத்தில் உருவாக்கும் சாதனங்கள் சர்வதேச சந்தைகளில் நல்ல மார்க்கெட்டை பெற்றுள்ளன. சி.இ.எஸ். 2022 நிகழ்வில் எல்.ஜி. டிஸ்ப்ளே புதுமையான கியூ-எல்.இ.டி. மற்றும் ஒ.எல்.இ.டி. பேனல்களை அறிமுகம் செய்தது. எல்.ஜி. டிஸ்ப்ளே உருவாக்கிய டபிள்யூ-ஒ.எல்.இ.டி. பேனல்கள் கொண்ட சாம்சங் டி.வி மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் […]
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி புக் 2 மற்றும் கேலக்ஸி புக் 2 பிசினஸ், கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 சீரிஸ், கேலக்ஸி புக்2 ப்ரோ சீரிஸ் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி புக்2 ப்ரோவில் ஸ்கிரீன் 15.6 இன்ச் மற்றும் 13.3 இன்ச் வேரியண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. 1920×1080 பிக்ஸல் ரெஷலியூஷன் AMOLED FHD டிஸ்பிளேயுடன் இந்த 2 லேப்டாப்களும் வருகிறது. ஐ7 மற்றும் ஐ5 கான்பிகரேஷனில் 12வது ஜெனரேஷன் இன்டல் கோர் பிராசஸர்கள் […]
அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவரின் சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டிலுள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் என்னும் நிறுவனத்தைச் சார்ந்த விமானம் சுமார் 128 பயணிகளையும், 6 பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு சியாட் நகரம் நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென விமானத்திலிருந்த பயணி ஒருவரது சாம்சங் நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட் போன் தீப்பிடித்து எரிந்ததோடு மட்டுமின்றி வெடித்தும் சிதறியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விமானிகள் […]
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு விழாவை முன்னிட்டு புதிதாக சில சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு விழா இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது இதில் ஐந்து புதுமையான சாதனங்களை அறிமுகம் செய்யப்போவதாக சாம்சங் நிறுவனத்தின் மொபைல் பிரிவு தலைமை அதிகாரியான டே முன் ரோ அறிவித்துள்ளார். கேலக்ஸி அன்பேக்டு விழாவில் பொதுவாக கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதையே வழக்கமாக வைத்திருந்தனர்.ஆனால் இந்த வருடம் மேலும் […]
ஆப்பிள்-ஐ ஆக்கிரமிக்கும் சாம்சங் ..!!!
சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுனத்தை ஆக்கிரமிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் விளைவாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவதில் சற்று காலதாமதம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபோன் 12 ஸ்மார்ட்போனுக்கு தேவையான OLED என்ற திரையை சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆப்பிள் […]
சாம்சங் நிறுவனம் இனிவரும் காலங்களில் வெளியாகும் புது மொபைல்களுக்கு சார்ஜர் வழங்கப்படாது என அறிவித்தது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன்12 மொபைலுடன் சார்ஜர் இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படாது என ஏற்கனவே அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மொபைலின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக தான் இந்த புதிய யோசனை திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது புதிதாக வாங்கும் ஐபோன்12 மொபைல் பாக்ஸில் சார்ஜர் வழங்கப்படாது. எனவே சார்ஜர் வேண்டுமெனில் புதிதாக பணம் கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும். சாம்சங் நிறுவனமும் இனி வரும் […]
தொலைக்காட்சி அட்டைப்பெட்டியை மதிப்புமிக்க பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தையும் சாம்சங் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது சாம்சங் நிறுவனத்தின் புதிய முயற்சியாக தொலைக்காட்சியை வைத்து அனுப்பும் அட்டைப் பெட்டிகளை மதிப்புமிக்க பொருளாக மாற்றிக் கொள்ளும்படி புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. தொலைக்காட்சி வைத்திருக்கும் பெட்டியை கொண்டு புத்தக அறைகள் பூனை கூடுகள், நாளிதழ் அடுக்குகள் போன்றவற்றை உருவாக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி பெட்டியில் இருக்கும் க்யூ ஆர் குறியீட்டை உபயோகித்து அட்டைப்பெட்டியில் எந்தமாதிரியான அமைப்பை உருவாக்க முடியும் என்பதை அறிந்து […]