Categories
பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. இன்று வெளியாகும் சாம்சங் எஃப்22….!!!!

சாம்சங் இன்று மதியம் சரியாக 12 மணிக்கு அதன் எஃப்22 மாடல் ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது. 11,499 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போனில் 6,000 எம்ஏஎச் பேட்டரி, 48 மெகா பிக்சல் கேமரா உட்பட நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. 4 ஜிபி,64 ஜிபி மற்றும் 6gp/128 ஜிபி என இரண்டு மாடல்களும் கருப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களிலும் இது கிடைக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஸ்டோரில் மட்டுமே இது கிடைக்கும்.

Categories

Tech |