Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

சாம்சங் கேலக்ஸி A03S Smart Phone இந்தியாவில் அறிமுகம்….!!!!

சாம்சங் தனது லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி ஏ 03 எஸ் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு haze மற்றும் matte-finished textured பாடி உடன் வருகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் ப்ராசஸர் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. சாம்சங் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் […]

Categories

Tech |