Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. ஆகஸ்ட் 25-ல் வெளியாகிறது சாம்சங் 5G ஸ்மார்ட்போன்….!!!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.  புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியாவில் அமேசான் தளத்தில் அறிமுகமாகிறது. கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர் கொண்டிருக்கிறது. இது 13 5ஜி பேண்ட்களுக்கான வசதியை வழங்குகிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக […]

Categories

Tech |