Categories
உலக செய்திகள்

“இந்தோனேசியாவில் பயங்கரம்”!… கிராமமே சாம்பலுக்குள் புதைந்த கொடூரம்… மனதை நொறுக்கும் சிறுவன் புகைப்படம்…!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் வெளியான சாம்பலில் புதைந்த சிறுவனின் சடலத்தை மீட்பு குழுவினர் மீட்ட போது, எடுத்த புகைப்படம் காண்போரை கலங்கடித்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் என்ற மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியது. அதிலிருந்து வாயு மற்றும் சாம்பல் வெளியேறியதில் 15 நபர்கள் உயிரிழந்ததோடு, 27 நபர்கள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடித்து சிதறியதில் அருகில் இருந்த கிராமங்களும் நகரங்களும் டன் கணக்கில் சாம்பலுக்குள் புதைந்தது. நேற்று முன்தினம் Semeru என்ற இந்த எரிமலை […]

Categories

Tech |